| |
 | செல்லம் ராமமூர்த்தி |
பவானியில் பிறந்து, ஓசூரில் வாழ்ந்து வரும் திருமதி செல்லம் ராமமூர்த்தி (வயது 61), தமிழில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். தற்போது நியூஜெர்சியிலுள்ள தமது மகள் வீட்டுக்கு வந்துள்ளார். ராஜ் டி.வியின் 'அகட விகடம்' நிகழ்ச்சியில் பேட்டி காணப்பட்டவர். சாதனையாளர் (1 Comment) |
| |
 | ரமணர் நமக்களித்த பாடம் |
ஏப்ரல் 23, 2011 அன்று மில்டோஸில் உள்ள ஜெயின் கோயிலில் ரமணரின் 61வது ஆராதனை விழா கொண்டாடப்பட்டது. அதில் ரமணாச்ரமத் தலைவர் வே.சு. ரமணனின் சகோதரர்கள் கணேசன், மணி ஆகியோர் கலந்து கொண்டனர். பொது |
| |
 | பரிட்சைக்கு நேரமாச்சு! |
மணி ஆறு ஆயிடுச்சு. இன்னிக்குக் கடைசிப் பரிட்சை. இன்னைக்குப் பாத்து அலாரம் அடிக்கல. பேட்டரி காலி ஆய்டுச்சு போலிருக்கு! நேத்து 11 மணி வரைக்கும் பாடமெல்லாம் ரிவைஸ் பண்ணது பத்தாது. சிறுகதை |
| |
 | ஒருவரிக் குறளே! |
எப்படி சந்த்ராயன் உன்னைச் சுற்றாமல் நிலவைச் சுற்றியது?
எல்லாத் துறைக்கும் தெரிந்தது
அண்ணாதுரைக்குத் தெரியாமல் போனதா? கவிதைப்பந்தல் (2 Comments) |
| |
 | அஸ்வின், அஷோக் |
வால்ட் டிஸ்னியின் குறும்பான மிக்கி மௌஸ், பக் பன்னி தொடங்கி, எலியைப் பூனையொன்று விடாமல் துரத்தும் டாம் அண்ட் ஜெர்ரி வரையில் விலங்குகளைப் பயன்படுத்தும் கார்ட்டூன்களைப் பார்த்தாயிற்று. யூனிகார்ன், காப்லின்... சாதனையாளர் |
| |
 | தெரியுமா?: Go4Guru: கோடை வகுப்புகள் |
கோடை விடுமுறை நாட்களில் குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே எளிதில் கற்கும் வகையில் நிஷீ4நிuக்ஷீu இணையவழி வகுப்புகளை நடத்துகின்றது. இந்திய மொழிகளான ஹிந்தி, தமிழ், மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு... பொது |