| |
 | தெரியுமா?: மிச்சிகன் தமிழ்ப் பள்ளிகள் |
மிச்சிகன் பகுதியில் உள்ளோர் தம் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்க உதவியாக மிச்சிகன் தமிழ்ச்சங்கம் தமிழ்ப் பள்ளிகளை ட்ராய், ஃபார்மிங்டன் ஹில்ஸ் நகரங்களில் அக்டோபர் 17 அன்று துவங்கியுள்ளது. பொது |
| |
 | குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் |
தென்திருப்பதி என்று அழைக்கப்படும் குணசீலம் தென்னிந்தியாவில் திருச்சிக்கு சுமார் 24 கி.மீ. தொலைவில் காவிரியின் வடபகுதியில் அமைந்துள்ளது. திருப்பதி வேங்கடவன், குணசீல மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில்... சமயம் |
| |
 | சிக்கில் குஞ்சுமணி |
குழலிசையில் குறிப்பிடத்தக்க சாதனை நிகழ்த்தியவரும், சிக்கில் சகோதரிகளில் மூத்தவருமான குஞ்சுமணி (83) நவம்பர் 13, 2010 அன்று சென்னையில் காலமானார். நீலா, குஞ்சுமணி இருவருமே முதலில் வாய்ப்பாட்டுப்... அஞ்சலி |
| |
 | அவர்களுக்கு நன்றி.... |
நவம்பர் 10 எப்போதும் போல்தான் விடிந்தது. ஆனால், நாளின் நிகழ்வுகள் என்னை நிறையச் சிந்திக்க வைத்தன. ஏன்? நாட்டுக்காக ராணுவத்தில் சேவைப் பணியாற்றியவரை வெடரன் (veteran) என்கிறோம். பொது (2 Comments) |
| |
 | தெரியுமா?: கிருஷ்ணா சங்கர் |
ஆஸ்டின், டெக்சாஸில் வசிக்கும் கிருஷ்ணா சங்கர் எடுத்த 'You Can' குறும்படம் நியூயார்க் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த டாகுமென்டரிக்கான பரிசை வாங்கியது. அவரது அடுத்த குறும்படம் 'என்று தணியும்'. பொது |
| |
 | பொடியும் அரியக்குடியும் |
அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு கச்சேரியின் நடுநடுவே பொடி போட்டுக் கொள்வது வழக்கம். ஒருமுறை திருச்சியில் கச்சேரி. முன் வரிசையில் அமர்ந்திருந்த இருவர்... பொது |