| |
 | இறந்த காலத்திலிருந்து வந்தவர் |
"நிஜமாவா சொல்றீங்க? போறதுக்கு உங்களுக்கு ஓகேவா மிஸ்டர்…?" "ராஜீவ். ம். போறதுக்கு ஓகேதான். ஆனா ஒரே ஒரு விஷயம்..." வாக்கியத்தை என்னை அவர் முடிக்க விடவில்லை. சிறுகதை (2 Comments) |
| |
 | தெரியுமா?: சோதனைக் கூடத்தை மாற்றியமைத்த சாதனைப் பெண் லக்ஷ்மி |
லக்ஷ்மி சோமசுந்தரம் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழர். பதினோராம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கையில் உப்புச் சத்தியாக்கிரஹத்தால் பிரபலமடைந்த வேதாரண்யத்துக்குச் சென்று, 'சர்தார்' வேதரத்தினம் அவர்கள் தொடங்கிய... பொது |
| |
 | விஜயபதி தர்ஷராஜன் கவிதைகள் |
கடைகடையாய் ஏறி இறங்கி
தேடித்தேடி வாங்குகிறாய்
ஆர்கானிக்
பழங்களும், காய்களும் கவிதைப்பந்தல் |
| |
 | ஒப்பில்லாத சுப்பு |
கொத்தமங் கலத்துச் சுப்பு - தமிழ்
கொஞ்சும் அவர்பாட்டுக் கீடுண்டோ செப்பு! (கொத்தமங்கலத்து)
எத்தனை எத்தனை பாட்டு - அவை
எல்லாமே பாலோடு தேன்சேர்ந்த கூட்டு கவிதைப்பந்தல் |
| |
 | நல்லது செய்யப் போய்..... |
எந்த உதவி யாருக்குச் செய்தாலும் அதிலே ஒரு ரிஸ்க் இருக்கத்தான் செய்கிறது. அதைப் புரிந்து கொண்டு விட்டால் மனம் சுருங்காது. விலகாது. தன்னம்பிக்கை பெருகும். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | அதிர்ஷ்டம் |
மோட்டார்பைக்கை வாங்க அப்பாவை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று எண்ணியபடியே வீட்டிற்குள் நுழைந்தான் கதிர். நெடுநாள் கனவு அது. டிவி பார்த்துக்கொண்டிருந்தவரிடம் தைரியத்தைத் திரட்டி ஒருவாறாக... சிறுகதை |