| |
 | தெரியுமா?: அனாமிகா வீரமணி |
அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் 2010த்திற்கான ஆங்கில ஸ்பெல்லிங் தேனீ போட்டி ஜூன் 4ஆம் தேதியன்று வாஷிங்டன் டி.ஸி.யில் நடைபெற்றது. பொது |
| |
 | கம்பனும் ஷேக்ஸ்பியரும் |
வரலாறுகளும் செவிவழிச் செய்திகளும் ஒன்றிக் கலந்து புராணங்களாவதும் புனிதமாகப் போற்றப்படுவதும் இயல்பான ஒன்றுதான். அதைக் கேள்வி கேட்பது நம் நோக்கமன்று என்று தொடர்ந்தார் ஆசிரியர். ஹரிமொழி (2 Comments) |
| |
 | நல்ல தருணத்தை மகிழ்வோடு அனுபவியுங்கள்! |
அமெரிக்காவில் படிக்கும் மாப்பிள்ளை என்று என் அப்பா நான் காலேஜ்கூட முடிக்க விடாமல் அவசர, அவசரமாகக் கல்யாணத்தை ஆடம்பரமாகச் செய்து என்னை இங்கே அனுப்பினார். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | கோம்ஸ் கணபதி கவிதைகள் |
கிண்ணத்தில் இட்ட
அன்னத்தை உண்ண
மறுத்திடும் சேய்க்கு,
பண்ணொடு அன்னை... கவிதைப்பந்தல் |
| |
 | பரிசு |
கைவிரலை உதட்டில் வைத்தபடி மாடிப்படியில் மெதுவாக இறங்கினாள் சுதா. கீழே சுதாவின் தம்பிகள் மணியும் சீனுவும் அவளை ஆவலோடு பார்த்தார்கள். சிறுகதை (2 Comments) |
| |
 | தெரியுமா?: மைதிலி குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது |
ஒவ்வொரு வருடமும் சான் ஃப்ரான்சிஸ்கோ இன நாட்டிய விழா, வளைகுடாப் பகுதியிலிருந்து நடனத் துறையில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து Malonga Casquelourd வாழ்நாள் சாதனை விருது... பொது |