| |
 | பாடிப் பறந்த குயில் பட்டம்மாள் |
கர்நாடக சங்கீதத்தின் மூத்த இசைக்கலைஞரும், கர்நாடக சங்கீதப் பெண் மும்மூர்த்தியரில் ஒருவர் என்று போற்றப்பட்டவருமான டி.கே. பட்டம்மாள் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90. அஞ்சலி |
| |
 | ஆதித்யா ராஜகோபாலன் |
ஆதித்யா ராஜகோபாலன் (17) இன்டெல் (INTEL) நிறுவனம் நடத்திய விஞ்ஞானத் திறனாய்வுப் போட்டியில் 2009ம் வருடம் இறுதிகட்டத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட 40 இளைஞர்களில் ஒருவர். சாதனையாளர் (1 Comment) |
| |
 | மரு. பிரசாத் ஸ்ரீனிவாசன் |
கனெக்டிகட்காரர்களுக்கும், மருத்துவ உலகிலும் மிகப் பரிச்சயமான பெயர் டாக்டர் பிரசாத் ஸ்ரீனிவாசன். ஒவ்வாமை நிபுணர், இசை ரசிகர், கொடையாளி, நட்போடு பழகுபவர், நல்ல மேடைப்பேச்சாளர்... சாதனையாளர் |
| |
 | ராதாகிருஷ்ணன் கவிதைகள் |
கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | நந்தலாலா இயக்கம்: புத்தகப்பை நன்கொடை |
நந்தலாலா மிஷன் ஆண்டுதோறும் வசதிகுறைந்த மாணாக்கர்களுக்குப் புத்தகப்பைகளை நன்கொடையாக வழங்குகிறது. இந்தப் பைகளில் மாணவர்களுக்குத் தேவையான பல பொருட்களும்... பொது |
| |
 | ஜெயந்தி சங்கர் நூலுக்கு 'திசையெட்டும்' மொழிபெயர்ப்பு விருது |
தென்றலில் தொடர்ந்து மலேசிய/சிங்கப்பூர் எழுத்தாளர்களைப் பற்றி எழுதி வந்த ஜெயந்தி சங்கர் அவர்களின் ‘மிதந்திடும் சுயபிரதிமைகள்' என்ற நூல்... பொது |