| |
 | ஹிட்லரின் தீர்க்கதரிசனம் |
என்னுடைய பெயர் ப்ரியா. வயது 14. நான் ரொறொன்ரோவில் உள்ள நடுநிலைப் பள்ளியில் எட்டாவது படிக்கிறேன். என்னுடைய பெற்றோர் இலங்கையிலிருந்து வந்து அகதிகளாகக் குடியேறிய... பொது |
| |
 | தெரியுமா? |
சுற்றச்சூழல் சாதனைக்கான மிக உயரிய விருதான டைலெர் பரிசு இந்த ஆண்டு பேராசிரியர் வீரபத்ரன் ராமநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொது |
| |
 | நாராயணன் என்னும் நாணம்: சிறுகதை போட்டி - மூன்றாம் பரிசு |
சிகாகோவின் புறநகர்ப் பகுதியில் மூன்றாவது மாடியின் ஒரு பெரிய அறையை தடுப்புகள் போட்டு மூன்று சிறிய அறைகளாகவும், ஒருசின்ன கான்ஃபெரன்ஸ் அறையாகவும் ஆக்கியிருந்தோம். அதுதான் எங்கள் அலுவலகம். சிறுகதை |
| |
 | காயத்தைக் கிளறாதீர்கள், ஒத்தடம் கொடுங்கள் |
இவள் செய்தது தவறா, அவன் செய்தது தவறா என்று கண்டுபிடித்து, மறுபடியும் ஒன்று சேர்த்து வைப்பதுதான் எல்லோருடைய நல்ல குறிக்கோளாக இருக்கும். ஆனால் நடைமுறையில்... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | கும்பமேளா: ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு |
இந்தியாவின் முக்கியமான திருவிழாக்களுள் ஒன்று கும்பமேளா. மகா சங்கமம் என்று சொல்லப்படும் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமான அலகாபாத் போன்ற குறிப்பிட்ட புண்ணிய தீர்த்தங்களில்... நினைவலைகள் |
| |
 | மனப்பிரிகையும் சிறைவாசமும் |
சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் சமீபத்திய நாவல் 'மனப்பிரிகை'. பல சிறுகதைத் தொகுதிகளையும் கட்டுரைத் தொகுதிகளையும் எழுதியுள்ள ஜெயந்தியின் இந்த நாவல் மீண்டும் சிங்கப்பூர்... நூல் அறிமுகம் |