மே 2026: வாசகர் கடிதம்
May 2026
ஏப்ரல் தென்றல் இதழில் தென்றல் பேசுகிறது பகுதியில் தாங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனை விஷயங்களும் எதிர்காலத்தின் கேள்விக் குறிகளாகவே உள்ளன. எதை நோக்கிப் பயணிக்கின்றோம் என்பதே தெளிவில்லாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. ஏதோ ஒருவிதத்தில் மனக்கலக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சிறப்புப்பார்வை பகுதியில் எஸ்.கே.எம். மயிலானந்தன் அவர்களைப் பற்றியும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற வேண்டும் என்று அவர்களுக்குத் தேவையான வசதிகளையும், தொழில் நுட்பங்களையும் சரியான முறையில் வழங்கியிர மேலும்...
|
|