கூத்தரசன் |
|
 |
|
|
|
|
|
|
|
கூத்தரசன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
நல்ல மனம் - (Nov 2009) |
பகுதி: சிறுகதை |
டாக்டர் ராஜா மருத்துவமனையில் இதய அறுவைசிகிச்சையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அமெரிக்காவில் வேலை பார்க்க வரும் கட்டை பிரம்மாசாரிகளுக்கு சமையல் செய்து பழக்கம். மேலும்... |
| |
|
 |
ஆசையைக் குறைத்தல் அருகே சொர்க்கம்! - (Feb 2008) |
பகுதி: சிறுகதை |
ஜூலை மாதம் மாலை ஏழு மணி. ரகுராமன் வீட்டிலிருந்து வெளியே வந்தார். பொடி நடையாக நடைபாதையில் நடக்கத் தொடங்கினார். எங்கு போவது என்று அவருக்கே தெரியவில்லை. மேலும்... |
| |
|
 |
ராமனே செய்தால்! - (Mar 2007) |
பகுதி: சிறுகதை |
இந்தியாவிலிருந்து அப்பாவும் அம்மாவும் வருவது ராஜிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களை எல்லா இடத்துக்கும் கூட்டிச் செல்லத் திட்டம் தீட்டினாள். ஆனால் தனது மாமியார் சிவகாமியம்மாள் அதற்குத் தடையாக இருப்பார்களோ... மேலும்... |
| |
|