செ. பரிமேலழகர் |
|
 |
|
|
|
|
|
|
|
செ. பரிமேலழகர் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
தாலாட்டு பாடாத பாரதி - (Aug 2003) |
பகுதி: பொது |
பாரதி ஒரு நாள் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். ஒரு வீட்டின் முன்னால் ஒரு அம்மையார் அழுகிற கைக்குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். மேலும்... |
| |
|
|
 |
வசந்தமே அருகில் வா..... - (Jun 2003) |
பகுதி: பொது |
கும்பகர்ணன் ஆறு மாதம் உறங்குவான், மற்ற ஆறு மாதம் விழித்திருப்பான் என்று இராமாயணத்தில் வருவதாக ஞாபகம். பனிவிழும் பகுதியில் வசிக்கும் எங்களுக்கும் கிட்டத்தட்ட அந்த வாழ்க்கைதான். மேலும்... |
| |
|