தீபாவளி படங்கள் அநீதிகளை அழிக்க வரும் 'பரசு' அருண்குமார் நடிப்பில் 'வேதா' விரைவில் 'தீபாவளி'
|
 |
கரண் நடிப்பில் புதிய படம்! |
   |
- கேடிஸ்ரீ | நவம்பர் 2006 |![]() |
|
|
|
'கொக்கி' படத்தை தயாரித்த ப்ரண்ட்ஸ் சினிமா நிறுவனம் அடுத்து கரணை வைத்து 'கருப்பசாமி குத்தகைதாரர்' என்கிற புதிய படம் ஒன்றை தயாரிக்கவிருக்கின்றனர். நாயகிக்கான தேர்வு
நடைப்பெற்று வருகிறது. தினம் நாம் சந்திக்கும் சராசரி இளைஞனைப் பற்றிய கதையே 'கருப்பசாமி குத்தகைதாரர்'.
முக்கிய நகைச்சுவை பாத்திரத்தில் வடிவேலு நடிக்க அவருடன் சக்திகுமாரும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இயக்குநர் எழில் மற்றும் சிம்புதேவனிடம் உதவியாளராக பணியாற்றிய மூர்த்தி
இப்படத்தின் மூலம் முதன்முதலாக இயக்குநராகிறார். மேலும் இவரே கதை, திரைக்கதை, வசனத்தையும் கவனிக்கிறார். படத்திற்கான இசையை தினா கவனிக்கிறார். |
|
தொகுப்பு: கேடிஸ்ரீ |
|
 |
More
தீபாவளி படங்கள் அநீதிகளை அழிக்க வரும் 'பரசு' அருண்குமார் நடிப்பில் 'வேதா' விரைவில் 'தீபாவளி'
|
 |
|
|
|
|
|