கரண் நடிப்பில் 'கொக்கி' சத்யராஜ் நடிக்கவிருக்கும் புதிய படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மன்சூர்அலிகான்! சண்டக்கோழி விஷால் நடிக்கும் புதிய படம் விக்ரம் நடிப்பில் 'ஆறுசாமி' ஹிந்தியில் 'அந்நியன்'
|
 |
பாரதிராஜா இயக்கத்தில் 'சினிமா' |
   |
- கேடிஸ்ரீ | ஜூன் 2006 |![]() |
|
|
|
இயக்குநர் பாரதிராஜா தற்போது முதன்முதலாக ஹிந்தி திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் என்பதுதான் தற்போதைய கோடம்பாக்கத்து செய்திகள்.
'சினிமா' என்ற பெயரில் உருவாகவிருக்கும் அப்படத்தில் நானாபடேகர் முக்கிய கதாபாத்திரம் நடிக்கவிருக்கிறார். மேலும் இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கிறார்.
'சினிமா'வின் மூலம் பாரதிராஜா தன்னுடைய மண்வாசனையை ஹிந்தியிலும் பரப்ப செல்கிறார். |
|
கேடிஸ்ரீ |
|
 |
More
கரண் நடிப்பில் 'கொக்கி' சத்யராஜ் நடிக்கவிருக்கும் புதிய படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மன்சூர்அலிகான்! சண்டக்கோழி விஷால் நடிக்கும் புதிய படம் விக்ரம் நடிப்பில் 'ஆறுசாமி' ஹிந்தியில் 'அந்நியன்'
|
 |
|
|
|
|
|