கரண் நடிப்பில் 'கொக்கி' சத்யராஜ் நடிக்கவிருக்கும் புதிய படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மன்சூர்அலிகான்! சண்டக்கோழி விஷால் நடிக்கும் புதிய படம் பாரதிராஜா இயக்கத்தில் 'சினிமா' ஹிந்தியில் 'அந்நியன்'
|
 |
விக்ரம் நடிப்பில் 'ஆறுசாமி' |
   |
- கேடிஸ்ரீ | ஜூன் 2006 |![]() |
|
|
|
விக்ரம் நடித்து தமிழில் வெற்றிகரமாக ஓடிய பல படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடியதை அடுத்து தற்போது பிரபல தமிழ் நடிகர்கள் நடித்த தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் தயாரிக்கப்பட்ட 'அந்நியன்', 'கஜினி', மன்மதன்' போன்ற படங்கள் தெலுங்கில் வெற்றி பெற்றதையடுத்து விக்ரமும், ஜெயசுதாவும் நடித்து வெளிவந்த 'அக்கா பாகுன்னவா' வெற்றி படத்தை தமிழில் 'ஆறுசாமி' யாக வெளிவரவிருக்கிறது. |
|
கேடிஸ்ரீ |
|
 |
More
கரண் நடிப்பில் 'கொக்கி' சத்யராஜ் நடிக்கவிருக்கும் புதிய படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மன்சூர்அலிகான்! சண்டக்கோழி விஷால் நடிக்கும் புதிய படம் பாரதிராஜா இயக்கத்தில் 'சினிமா' ஹிந்தியில் 'அந்நியன்'
|
 |
|
|
|
|
|