 |
 |
 |
 |
|
 |
பார்த்திபனின் 'பச்சக்குதிர'
March 2006
நடிகர் பார்த்திபன் நாயகனாக நடிக்க வேகமாக வளர்ந்து வருகிறது 'பச்சக்குதிர'. நடிப்பு, கதை, வசனம், இயக்கம் என்று அனைத்தும் பார்த்திபனே கவனித்துக் கொள்கிறார். நாயகி நமீதா. இப்படத்தில் நமீதா குடும்பப் பெண்ணாக வரப் போகிறார். சினிமா சினிமா
|
|
 |
 |
 |
 |
|