| 
					                
				                 | 
					                
				                 | 
	
		
					                
						                
							                 மாலன் 
								                Jul 2008 நவீன தமிழ் இலக்கியம் பன்முகப்பாடு கொண்டது. இன்றுவரை பல்வேறு தளங்களில் இருந்து வளம் சேர்த்து வருபவர்கள் அதிகம் பேர் உள்ளார்கள். மேலும்...  சிறுகதை: என் வீடு 
							                 | 
						                 
					                 
				                 | 
					                
						                
							                 பாரதியார் 
								                Jun 2008 நவீன தமிழ் இலக்கியங்களில் காணப்படும் அனைத்து இலக்கிய விளக்கங்களுக்கும் தோற்றுவாய் செய்தவர் பாரதியார். புதுக்கவிதை, நாவல், சிறுகதை முதலிய இலக்கியவாளர்கள்... மேலும்...  சிறுகதை: ஸ்வர்ண குமாரி 
							                 | 
						                 
					                 
				                 | 
	
		
					                
						                
							                 கரிச்சான் குஞ்சு 
								                May 2008 தமிழில் அறிவுஜீவித்தனமான தத்துவ விசாரணையில் ஈடுபடும் எழுத்துத் திறனைக் கொண்டிருந்தவர் கரிச்சான் குஞ்சு. இவர் சிறுகதை, நாவல், கட்டுரை, மொழி பெயர்ப்பு எனப் பல... மேலும்... (1 Comment) சிறுகதை: நூறுகள் 
							                 | 
						                 
					                 
				                 | 
					                
				                 | 
	
		
					                
						                
							                 மு. தளையசிங்கம் 
								                Mar 2008 இப்போது நீ என்னென்ன எழுதுகிறாய்? இலக்கியத்தில் என்னென்ன புது முயற்சிகள் செய்கிறாய்?' என்ற கேள்விகள் ஒழியும் காலம் இன்று. 'எழுத்தில் எழுதிய வையும் இலக்கியத்தில் செய்யும் புது முயற்சிகளும் வாழ்க்கையில் இருக்கிறதா? மேலும்... (1 Comment) சிறுகதை: புது யுகம் பிறக்கிறது 
							                 | 
						                 
					                 
				                 | 
					                
						                
							                 வாஸந்தி 
								                Feb 2008 தமிழில் பல்வேறு தரப்பட்ட பலநிலை களில் உள்ள எழுத்தாளர்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது அறிவு, அனுபவம் மற்றும் தேடல் சார்ந்து இயங்குகிறார்கள். மேலும்...  சிறுகதை: நஞ்சு 
							                 | 
						                 
					                 
				                 | 
	
		| 
					                
				                 | 
					                
						                
							                 விட்டல்ராவ் 
								                Dec 2007 நவீன தமிழ் இலக்கிய உயிர்ப்புக்கும் செழிப்புக்கும் பலரும் பலவாறு வளம் சேர்த்து வருகிறார்கள். இந்த மரபு காலத்துக் காலம் தலைமுறைக்குத் தலைமுறை புதிய பண்புகளையும்... மேலும்...  சிறுகதை: வருகை 
							                 | 
						                 
					                 
				                 | 
	
		
					                
						                
							                 எஸ். பொன்னுத்துரை 
								                Nov 2007 ஈழத்து நவீன தமிழிலக்கியப் பரப்பில் 50 வருடங்களுக்கு மேலாகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருப்பவர் எஸ். பொன்னுத்துரை. இவர் எஸ்.பொ. என்றே அறியப்படுகிறார். மேலும்... (1 Comment) சிறுகதை: கடன் 
							                 | 
						                 
					                 
				                 | 
					                
						                
							                 பாவண்ணன் 
								                Oct 2007 நவீன தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ச்சியாக இயங்கும் ஆற்றல் கொண்டவர்கள் தம்மளவில் கருத்துநிலைத் தெளிவுடன் கூடிய படைப்புச் செழுமையுடன் தான் இயங்கி வருகின்றார்கள். மேலும்...  சிறுகதை: துரோகம் 
							                 | 
						                 
					                 
				                 |