தென்றல் பேசுகிறது
Sep 2007 அமெரிக்காவில் வீட்டு விலைகள் சரிந்துகொண்டிருக்கின்றன. சென்ற பத்தாண்டுகளில் மிகப் பெரிய விலையேற்றம் கண்ட கலி·போர்னியா மாநிலத்தில் மட்டுமல்ல, அவ்வளவாக உயராத சிகாகோ மின்னியாபொலீஸ்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Aug 2007 இராக்கிகள் கொண்டாடுமளவுக்கு ஒன்று நிகழ்ந்தே விட்டது. அவர்கள் கால்பந்தாட்டத் தில் ஆசியா கோப்பையை வென்றதைத் தான் சொல்கிறோம். எந்த நம்பிக்கையும் இல்லாமல் போட்டியில் புகுந்த இராக்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது......
Jul 2007 குடிவரவு மசோதாவைச் சட்டமாக்குவதில் அதிபர் புஷ் குறியாக இருக்கிறார். 'அமெரிக்காவில் வாய்ப்புகளை இது குறைக்கிறது' என்று லிபரல்களும், 'சட்டத்தை மீறுவோருக்கு அனுசரணையாக இருக்கிறது' என்று... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Jun 2007 பாகிஸ்தானில் அதிபர் முஷாரஃபின் பிடி வலுவிழந்து வருகிறது. வன்முறை அதிகரித்து வருகிறது. தீவிரவாதக் கும்பல்களின் செல்வாக்கும் பெருகி வருகிறது. இதற்கிடையில், தன்னோடு ஒத்துப் போகாத... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
May 2007 இராக்கில் நடக்கும் போர் இங்கே எதிரொலிக்கிறது. அதிபர் புஷ் அங்கே இருக்கும் படையை வலுப்படுத்தவும் நீட்டிக்கவுமாக அவசர நிதியாக 124 பில்லியன் டாலர் ஒதுக்கீடு கேட்டார். செனட் 51க்கு 46 என்ற ஓட்டுக் கணக்கில்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது
Apr 2007 உலகக் கோப்பைப் பந்தயத்திலிருந்து ஜாம்பவான்களான இந்தியாவும் பாகிஸ்தானும் வெறுங்கையோடு புறப்பட்டாயிற்று. பாகிஸ்தான் அணி குறித்த துயரச் சம்பவத்தை எழுத வார்த்தைகள் இல்லை. ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Mar 2007 மார்ச் மாதம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் மாதம். நமக்கு அருகிலுள்ள கரீபியன் தீவுகளில் நடக்கிறது. அண்மையில் இலங்கையை வெற்றிகண்ட உற்சாகத்தில் பங்கேற்கிறது இந்திய அணி. திரும்பி வந்த சௌரவ் காங்குலி, டெண்டுல்கர்... ??????...
|
| |