தென்றல் பேசுகிறது...
Oct 2009 இரான் இரண்டாவது அணுசக்தி எரிபொருள் சுத்திகரிப்பு ஆலையை நிறுவியுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளது, ஒபாமா குற்றம் சாட்டியது உண்மைதான். ஆனால் அமைதியான விவகாரங்களுக்குத்தான்... ??????... (1 Comment)
|
|
தென்றல் பேசுகிறது...
Sep 2009 நகைச்சுவையைப் பற்றிச் சொல்வது எளிது. ஆனால் சிரிக்க வைப்பது மிகக் கடினம். நாகேஷைக் கேளுங்கள், வேண்டாம் க்ரேஸி மோகனைக் கேளுங்கள், சொல்வார். வெற்றிகரமான நகைச்சுவையாளர்கள்... ??????... (1 Comment)
|
|
தென்றல் பேசுகிறது
Aug 2009 பங்குச் சந்தை சுறுசுறுப்படைந்து வருகிறது. குறியீட்டெண்கள் மேல்நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. தங்கமும் வெள்ளியும் விலையேறி வருகின்றன. இவற்றாலெல்லாம் பொருளாதாரம் மீண்டும் அபிவிருத்தி அடைகிறது என்று... ??????... (1 Comment)
|
|
|
தென்றல் பேசுகிறது...
Jun 2009 2000 ஆண்டில் இணையம் அசுர வடிவம் எடுத்தபோது அது பல செங்கல்-காரைக் கடைகளைக் காணாமற்போகச் செய்துவிடும் என்று முதலில் யாரும் நம்பவில்லை. ??????...
|
|
|
தென்றல் பேசுகிறது...
Apr 2009 'இந்தி-சீனி பாய் பாய்' (இந்தியரும் சீனரும் சகோதரர்கள்) என்கிற கோஷத்தை 60களில் நேரு அரசு பிரபலப்படுத்தியது. சீனாவுக்கு இத்தகைய நல்லெண்ணங்கள் புரிவதில்லை. ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Mar 2009 உலகெங்கும் ஏற்பட்டு வரும் வேலையிழப்பு திகிலூட்டுவதாக இருக்கிறது. என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் நாற்காலி உருவப்பட்டு விடுகிறது. வளமான காலத்தில் நண்பர்களாகத் தெரிந்தவர்கள்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது
Feb 2009 'மாற்றம்' என்ற மந்திரச் சொல்லைப் பயன்படுத்தி அமெரிக்க அதிபர் மாளிகையில் நான்காண்டுகள் வசிக்கும் நல் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் பராக் ஒபாமா. ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Jan 2009 வாசகர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். போன ஆண்டு போய் விட்டது, வரும் ஆண்டு நல்லதாக அமையட்டும் என்று நினைப்பது மனித இயல்பு. ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Dec 2008 தென்றல் ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அமெரிக்க மண்ணில் தமிழர்களுக்காகத் தமிழர்கள் நடத்தும் தமிழ் இதழ் ஒன்று பல மேடு பள்ளங்களைக் கடந்து 8 ஆண்டுகள் தாண்டி வந்திருப்பது ஒரு சாதனைதான். ??????...
|
|
தென்றல் பேசுகிறது
Nov 2008 'சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' என்று பாரதி பாடியதற்கேற்ப, நிலவுக்கு 'சந்திரயான் 1' விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய இந்திய விஞ்ஞானிகளைத் தென்றல் பாராட்டுகிறது. ??????...
|
|