தென்றல் பேசுகிறது
Nov 2010 கமலா ஹாரிஸ், அனு நடராஜன் என்னும் பெயர்கள் இன்றைக்கு அமெரிக்கத் தமிழ் வம்சாவழியினரின் வெற்றிப் பெயர்களாக ஒலிக்கின்றன. சென்ற இதழில்தான் இவர்களது நேர்காணல்களைப் பெருமிதத்தோடு தென்றல் வெளியிட்டது. ??????...
|
|
தென்றல் பேசுகிறது
Oct 2010 1982-ல் டெல்லியில் ஏஷியட் நடைபெற்றது. அப்போதிருந்த அரசு நல்ல விளையாட்டு அரங்கங்களைக் கட்டி, ஏஷியன் கேம்ஸ் வில்லேஜ் என்ற ஒன்றையும் விளையாட்டு வீரர்களுக்காக உருவாக்கி, மிகச் சிறப்பாக அந்தப் போட்டிகளை நடத்தி... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Sep 2010 இரட்டைப் பள்ளப் பின்னடைவு (Double Dip Recession) என்பது அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்பாக அடிக்கடி காதில் விழும் சொல் ஆகிவிட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Gross Domestic Product) வளர்ச்சி விகிதம்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது
Aug 2010 இந்தியா பிரமிக்க வைக்கும் அதே நேரத்தில் நம்பிக்கை இழக்கவும் வைக்கிறது. ஒருபுறம் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் தன்னிகரற்ற முன்னேற்றம். ??????...
|
|
தென்றல் பேசுகிறது
Jul 2010 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையை மட்டுமல்ல, இந்தியாவையே ஒரு கலக்கு கலக்கியுள்ளது. ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அதன் துவக்க விழாவுக்கு வந்திருந்தது... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Jun 2010 ஜூன் 23 முதல் 27 வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. எம் தாய்த் தமிழுக்கு மாநாடு என்று எண்ணிப் பெருமிதப்பட வேண்டிய தருணம் இது. ??????... (1 Comment)
|
|
தென்றல் பேசுகிறது...
May 2010 எல்லாம் தொடங்கியது 2007ல். 'சப் பிரைம் மார்ட்கேஜ் கிரைசிஸ்' என்பதாகத் தொடங்கியது. லெஹ்மான் பிரதர்ஸ், மெரில் லின்ச் என்று ஆரம்பித்து கோல்ட்மேன் சேக்ஸ் என்று தொடர்கிறது. ??????...
|
|
தென்றல் பேசுகிறது
Apr 2010 அமெரிக்காவின் பலமே அதன் புத்தாக்கத் திறம்தான். ஆனால், பணம்படைத்த, செல்வாக்குள்ள பெருவணிக நிறுவனங்கள் 'லாபியிங்' என்ற உத்தியால் அரசின்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது
Mar 2010 மாதம் ஒரு துப்பாக்கிக்கு மேல் வாங்க ஒருவருக்குத் தேவையோ அவசியமோ இருக்குமா? 'இருக்கிறது, வாங்கலாம்' என்று ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது வர்ஜீனியா மாநிலப் பொதுச்சபை. ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Feb 2010 அதிபர் பராக் ஒபாமா பதவிக்கு வந்தபின் ஆற்றிய முதல் 'ஸ்டேட் ஆஃப் த யூனியன்' சொற்பொழிவு ஒரு முக்கியமான கொள்கை அறிக்கை. அவர் அரசுகட்டில் ஏறும்போதே நாடு பெரும்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Jan 2010 காங்கிரஸின் இரண்டு அவைகளுமே தத்தமது உடல்நலச் சட்ட வரைவுகளைத் தயார் செய்துவிட்டன. எத்தனை மாறுதல்களுக்குப் பிறகு அதிபரின் கையொப்பம் பெற்றுச் சட்டமாகும்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Dec 2009 மெல்ல மெல்ல ஊர்ந்து, தவழ்ந்து, நகர்ந்து கொண்டிருந்த 'தென்றல்' குழந்தை, ஓட்டம் பிடிக்கும் பத்துவயது பாலகனாகி விட்டது. பார்த்துக் கொண்டே இருப்பவர்களுக்கு வளர்ச்சி புரிபடாது என்பார்கள். ??????...
|
|