தென்றல் பேசுகிறது...
Nov 2011 2011ன் மூன்றாவது காலாண்டின் தொகு உள்நாட்டு உற்பத்தி (GDP) 2.5 சதவிகிதமாக வளர்ந்திருப்பது ஒரு புதிய நம்பிக்கையைத் தருவதாக இருக்கிறது. தன்மட்டில் இது ஒரு பெரிய வளர்ச்சியல்ல. ??????...
|
|
தென்றல் பேசுகிறது....
Oct 2011 அமெரிக்க அரசின் 2012ம் ஆண்டு வரையான செலவுக்கு 1,043 ட்ரில்லியன் டாலர் என்று ஒரு தொகையை குடியரசுக் கட்சி ஆளும் கட்சியோடு ஏற்றுக்கொண்டது. அப்போதே ஆண்டுக்குத் தேவையான செலவினத்தை அனுமதித்திருக்க முடியும். ??????...
|
|
தென்றல் பேசுகிறது....
Sep 2011 ஆகஸ்ட் 26 அன்று பென் பெர்னான்கே தனது உரையில் மத்திய ரிசர்வ் வங்கி செய்யும் தற்காலிகப் பொருளாதாரத் திருத்தங்களைவிட, அரசின் பொருளாதாரக் கொள்கையே நாட்டின் வாட்டத்தை நீக்கி வளர்ச்சியைக் கொடுக்கும்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Aug 2011 அமெரிக்க ஐக்கிய அரசு தனது தேவைக்காகக் கருவூலத்திலிருந்து இவ்வளவுதான் கடன் வாங்கலாம் என்று ஓர் உச்சவரம்பு உண்டு. இந்த வரம்பு ஒரு தார்மீக அளவுதானே தவிர, அரசு வாங்கும்வரை வாங்கிவிட்டுப் பின்னர்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Jul 2011 நிலத்தடி எண்ணெய்தான் உலகின் எரிசக்தித் தேவையின் பெரும்பகுதியை நிறைவு செய்கிறது. சூரிய மின்சக்தி, அணு மின்சக்தி, அனல் மின்சக்தி என்று இவையெல்லாம் ஆற்றல் தேவையின் மிகச்சிறிய பகுதியைக்கூடப் பூர்த்தி செய்யும்... ??????... (1 Comment)
|
|
|
தென்றல் பேசுகிறது...
May 2011 ஏப்ரல் இதழ் 'அரபு நாடுகளில் ஏற்பட்ட மல்லிகைப் புரட்சியின் மணம் இந்தியாவிலும் வீசுமா?' என்ற வரியைத் தாங்கி வாசகர்களைத் தொட்ட அதே நேரத்தில் டெல்லியின் ஜந்தர் மந்தரில் அமைதிப் புரட்சிக்கான வித்து ஒன்ற அன்னா ஹஸாரே... ??????...
|
|
தென்றல் பேசுகிறது
Apr 2011 ஏப்ரல் மாதத்தில் தமிழ் நாட்டில் தேர்தல்கள் நடக்கப் போகின்றன. முக்கியக் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு மிக்சி, கிரைண்டர், லேப்டாப் என்று இலவசங்களை அறிவித்துத் தள்ளுகின்றன. ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Mar 2011 டுனீசியாவைப் புரட்சி வெடிக்கத் தயாராக இருந்த நாடு என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். சுற்றுப் பயணிகள் நிரம்பிய, உலகவங்கி பெருமைப்பட்டுக் கொண்ட வளமான நாடு அது. முஹமது பென் அஜீஸ் என்ற வேலை கிடைக்காத... ??????... (1 Comment)
|
|
தென்றல் பேசுகிறது...
Feb 2011 நோபெல் பரிசு வாங்கியவர்கள் மிக அதிகமானோர் எங்கிருக்கிறார்கள் என்று பார்த்தால் அது அமெரிக்காவாகத்தான் இருக்கும். புதுமை படைப்பதற்கான சூழலும் சுதந்திரமும் இருக்கும் காரணத்தால் அதற்கான திறமும் அறிவும்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது....
Jan 2011 குழந்தைகளாகட்டும் பெரியவர்களாகட்டும் டி.வி.யில் சேனல் தாவல் என்பது எங்கும் பார்க்க முடிகிறது. ரிமோட் கண்ட்ரோலைப் பியானோ போல ஒற்றைக் கை விரலால் வாசிப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். ??????...
|
|
தென்றல் பேசுகிறது
Dec 2010 இந்தப் பனிக்காலம் நீண்டநாள் நினைவில் நிற்கும் என்று தோன்றுகிறது. பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த அரசு செய்யும் முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கி விட்டதைப் பார்க்க முடிகிறது. வேலை வாய்ப்பு அதிகரிப்பு, மக்கள் முகத்தில்... ??????...
|
|