Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் - 17)
Jan 2016
குட்டன்பயோர்க் நிறுவனத்தின் முழு அங்கப் பதிப்புச் சாதனையைப் பெருமிதத்துடன் அகஸ்டா விவரித்து முடித்தபின், அப்படியானால் அதில் என்ன பிரச்சனை என சூர்யா வினவியதும், முற்றும் நிலைகுலைந்தே... மேலும்...
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 16)
Dec 2015
மூன்று மிகநுண்ணிய நுட்பங்களை குட்டன்பயோர்க் நிறுவன நிபுணர்குழாமின் கூட்டுமுயற்சியால் உருவாக்கி ஒருங்கிணைத்ததால்தான் முப்பரிமாண அங்கப் பதிப்பில் இரண்டாவதான முழு அங்கப் பதிப்புத் தடங்கலை... மேலும்...
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 15)
Nov 2015
ஜேகப் உதவியால் வேகமாக நிதி திரட்ட இயன்றதால் பல துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த குழுவைச் சேர்க்கமுடிந்தது; அதில் ஒருவரான ப்ளாஸ்டிக்ஸ் நிபுணர் நீல் ராபர்ட்ஸன்தான் மெல்லிழை நுட்பத்தின் மூலம்... மேலும்...
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 14)
Oct 2015
ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு... மேலும்...
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 13)
Sep 2015
ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு நிறுவனத்துக்கு விரைந்தனர். மேலும்...
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 12)
Aug 2015
நாளமிடல் தடங்கலைத் தாண்டினாலும், முழு அங்கங்களைப் பதிக்க இன்னும் பல நுட்பங்கள் முன்னேற வேண்டியுள்ளது, இன்னும் பல தடங்கல்களைத் தாண்ட வேண்டியுள்ளது என்று கூறிய அகஸ்டா, தொடர்ந்து... மேலும்...
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 11)
Jul 2015
ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு நிறுவனத்துக்கு விரைந்தனர். மேலும்...
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் - 10)
Jun 2015
ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு நிறுவனத்துக்கு... மேலும்...
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் - 9)
May 2015
ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு... மேலும்...
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 8)
Apr 2015
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு... மேலும்...
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 7)
Mar 2015
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு... மேலும்...
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் - 6)
Feb 2015
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு... மேலும்...

© Copyright 2020 Tamilonline