ஒரு இனிய மாலைப் பொழுது
Jun 2003 அஞ்சனா ஜன்னல் வழியாக வெளியே வெறித்துக் கொண்டிருந்தாள். பின்னால் வந்த சந்த்ரு அவள் இடுப்பை வளைத்துத் திருப்பினான். "என்னைத்தானே எதிர்பார்த்துக் காத்துக்கிட்டுருந்தே?" எனக் கேட்டான். மேலும்...
|
|
காலநதி
Jun 2003 “இவள் தன்னை உணர்ந்து அதன் மூலம் என்னை உணரும் ஒரு காலம் வரும். அது வரை, இவள் தன்னைப் புரிந்து கொள்ளப்படாதவளாயும் என்னிலிருந்து வேறுபட்டவளாயும் காண்பித்துக் கொள்வது தொடரும். மேலும்...
|
|
உபதேசத்திற்கா - உபயோகத்திற்கா?
Jun 2003 சென்னை மைலாப்பூர் ராமகிருஷ்ண மடம், கீதைக்குப் பேரூரை வழங்கிக் கொண்டிருக்கிறார் சுவாமிஜி. ஆண்களும், பெண்களுமாக முப்பதுபேர் அவர் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும்...
|
|
உயிரே!
May 2003 ''கர்...கர்...கர்!! ஊரென்னவோ பசுமையாக இல்லை, பஞ்சமும், பரிதவிப்பும்தான். ஆனாலும் அந்திமயங்கும் நேரத்து 'கர்கர்கர்' என்று தவளைக் கத்தல் கேட்கிறதே அதற்கு மட்டும் என்னவோ... மேலும்...
|
|
அம்மா!
May 2003 மணி எட்டு. இன்னும் அரைமணி நேரத்திற்குள் பெருக்கித் துடைத்து முடிக்க வேண்டும். கமலத்தின் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தது. மேலும்...
|
|
விற்பனை
Apr 2003 பன்னிரண்டு மணி வெய்யில் வானத்தின் உச்சியில் ஏறி உட்கார்ந்திருந்தது. உடம்பு முழுக்க பொத்துக்கொண்டு ரத்தமெல்லாம் உப்பு நீராய் வெளிப்பட்டு வழிவதுபோல தோல் பரப்பெங்கும் வியர்வை எரிச்சலுண்டாக்கியது. மேலும்...
|
|
பச்சைக் குழந்தையடி....
Mar 2003 படி உயரமாய்ப் போனது. சட்டென குறுக்கு ஒடிந்து சதுரமாய் இளைப்பாறிக் கொண்டது. மீண்டும் உயர்ந்து போனது, நீளமாய்க் கிடந்த வராண்டா நடுவில் சங்கமித்தது. சங்கமித்த இடத்தில் படி உதறி வராண்டாவில் பிரவேசித்தான். மேலும்...
|
|
மனம் மாறியது
Mar 2003 டிரிங் டிரிங்... ரிஷீவரைக் கையில் எடுத்து "ஹலோ" என்றான் ராகவன். அடுத்து 'அப்பா நீங்களா!! இங்கே வரேளா? நம்ப முடியல்லியே ! ரிஷீவரைக் கையால் பொத்திக்கொண்டே"மாலதி! அப்பா நம்பகூட வந்து இருக்க முடிவு பண்ணிட்டாராம்". மேலும்...
|
|
ரேடியோ
Mar 2003 நான் படுமோசமான நிலையில் இருந்தேன். என் விரல்முட்டி எரிந்தது. மைஸ் மகேஷ், என்னைப் புழுவைப்போலப் பார்த்தான். இன்னும் நான் கோலியை முட்டியால் உந்தித் தள்ள வேண்டிய தூரம் கொஞ்சம்கூடக் குறையாமல் இருந்தது. மேலும்...
|
|
லே ஆஃப்
Feb 2003 சதீஷ் வழக்கம் போல் சீக்கிரம் எழுந்து ஆபீசுக்குத்தயாரானான். முதல் நாள் ராத்திரி சமைத்தவை, குளிர்பெட்டியில், தனித்தனி மைக்ரோவேவ் பாக்சில் தயாராக காத்துக் கொண்டிருந்தன. ஆம், ப்ரீமான்டிலிருந்து காலை... மேலும்...
|
|
|
அக்னிக் குஞ்சு
Jan 2003 மார்பில் முகம் புதைத்து தோள் குலுங்கினவளை யாரோ மூர்க்கமாய்ப் பிடித்து இழுத்தார்கள். தலை விரிந்து கிடந்தது. ஸ்கூட்டர் தூக்கி எறிந்த கோரம் அவள் நெற்றியில் கட்டாய் இருந்தது. மேலும்...
|
|