சிறகடிக்க ஆசை
Oct 2003 அபிராமி கண்களிலிருந்து சிறுவாணி அணை உடைந்தது போல் கண்ணீர். நாளை விடிந்தால் தமிழ்ப் பரீட்சை. அப்புறம் வரிசையாகப் பரீட்சைகள்தாம். மேலும்...
|
|
சாருமதியின் தீபாவளி
Oct 2003 இன்று தீபாவளி!வாசலெங்கும் வண்ணக்கோலங்கள். தெருமுனை வரையிலும் சரவெடி அமர்க்களம். "எத்தனை வேலை இருந்தாலும் கவலை இல்லை. மேலும்...
|
|
கடப்பைக் கல்மேல் ஒரு கால்சுவடு
Sep 2003 மின் வண்டி திரிசூலத்தைத் தாண்டியிருக்கும். கிழிந்துபோன கட்டம்போட்ட கம்பளிப் போர்வையும், மடக்கக் கூடிய அலுமினிய ஊன்று கோலும், இடுங்கிப் போய் பாதாளமானதும், திறந்திருக்கும் சின்ன இமை இடுக்கு... மேலும்...
|
|
எதிர்பார்ப்புகள்
Sep 2003 நிவேதாவிற்கு கல்யாணம். வீடே களை கட்டியிருந்தது. அவள் அம்மாவும் அப்பாவும் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தார்கள். வேலை தலைக்கு மேல் கிடந்தது. அன்று மதியம் கல்யாண சத்திரத்திற்குக் கிளம்பு கிறார்கள். மேலும்...
|
|
பாவம் பரந்தாமன்
Sep 2003 பரந்தாமனின் பைக்குள் இருந்த இரண்டு ரூபாய் அவரைப் பரபரக்க வைத்தது. வெகு நாளாகவே அவருக்குத் தெருமுனை ஐயர் கடையில் சாயங்காலம் விற்கும் வடையைச் சுடச்சுட வாங்கிச் சாப்பிட ஆசை. மேலும்...
|
|
வீசாக் காதல்
Sep 2003 காலை ஆறு மணி. பெங்களூரின் காலைப் பனி வாகனங்களின் புகையால் இரக்கமின்றி கரைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அரவிந்தன் தனது நான்கு மணிநேர தூக்கத்தை முடித்து மெல்ல எழுந்து உட்கார்ந்தான். மேலும்...
|
|
தீ
Aug 2003 இந்தக் கதை கணையாழியில் வெளியாகி 1990ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இலக்கியச் சிந்தனை அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டது. டெல்லியைக் கதைக்களனாகக் கொண்டது. மேலும்...
|
|
படிக்காத குதிரை!
Aug 2003 ஸ்கூட்டரில் நானும் நண்பனும் போய்க் கொண்டிருக்கிறோம். வண்டி, கிண்டி குதிரைகள் ஆஸ்பத்திரியைத் தாண்டியது. மொழுமொழுவென்று, ஆரோக்கியமான பளபளப்புடன் வரிசையாகக் குதிரைகள்... மேலும்...
|
|
மீட்பு
Aug 2003 சிறப்பு ரயில் மதியம் இரண்டு மணிக்கு அமிர்தசரஸிலிருந்து புறப்பட்டு எட்டு மணிநேரம் கழித்து லாகூர், முகல்புரா வந்து சேர்ந்தது. வழியில் பலர் கொல்லப்பட்டிருந்தார்கள். இன்னும் அதிகம்பேர் காயமடைந்திருந்தார்கள். மேலும்...
|
|
மறைமுகம்
Aug 2003 அன்று ஞாயிற்றுக்கிழமை. நிதானமாக எழுந்து, குளித்து, டிபனை முடித்து, ஈசிசேரில் அமர்ந்து ஒரு வாரப்பத்திரிக்கையைப் புரட்டிக் கொண்டிருந்தார் கேசவன். 52 வயதாகும் கேசவன் ஒரு தனியார் கம்பெனியில்... மேலும்...
|
|
காதல் என்பது எதுவரை?
Jul 2003 மூர்த்தி அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்து நிறுத்தினான். சில நிமிடங்கள் அப்படியே படுக்கையில் கிடந்தான். விளையாட்டாக அமெரிக்கா வந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது. மேலும்...
|
|
ஜன்னல்
Jul 2003 மகாதேவன் கண் விழித்தபோது கடிகாரம் இரண்டு மணி காட்டியது. ''ஏது இந்த கடிகாரம்?'' - அவருக்கு ஒன்றும் புரியவில்லை. 'எங்கே இருக்கிறோம்?' கடைசியாக பாத்ரூமில் கால் கழுவப் போனது நினைவுக்கு வந்தது. மேலும்...
|
|