ஆருத்ரா தரிசனம்
Feb 2005 அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு, குச்சி ஐஸை நக்கியபடி சிதம்பரம் நடராஜர் கோயிலை நெருங்கிக் கொண்டிருந்த சிறுமியான என் மனதில் இருந்ததெல்லாம் சந்தோஷம். மேலும்...
|
|
|
கடிதங்கள்
Jun 2005 ரேவதியின் திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரங்கூட இல்லை. வீடு களைகட்டத் தொடங்கிவிட்டது. கொழும்பிலிருந்து சித்தப்பா, மாமா குடும்பத்தினர் குழந்தைகளோடு வந்திருந்தனர். மேலும்...
|
|
மகள்
Jun 2005 'சாயங்காலம் உங்களோட பேச்சு இருக்கே! தயார் செஞ்சாச்சா?'' பாகிரதி தன் கணவனிடம் கேட்டாள். 'தலைப்பு என்ன தெரியுமோ.. 'சொந்தக் காலில் நிற்பது'... மேலும்...
|
|
சாரா வந்துவிடுவாள்.....
Jun 2005 அன்று வியாழக்கிழமை. மாலை நேரம். நாளைக் காலை சாரா வந்துவிடுவாள். மாலாவின் வீடு அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. எல்லோரும் மும்முரமாக தத்தம் அறைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். மேலும்...
|
|
மருமகள்
May 2005 நான் ரொம்ப பிசியாக இருந்த நேரமாகப் பார்த்து, இண்டர்காமில் அழைத்தார் நாராயணன் சார். “என்னப்பா தம்பி, இன்னைக்குச் சாயந்திரம் முக்கியமான வேலை ஏதும் இருக்கா?” என்றார். வேலை இருந்தது. ஆனால் இல்லை என்று சொன்னேன். மேலும்...
|
|
வந்தவள்
May 2005 ஜன்னலின் வழியாக தெளிந்த வானத்தைப் பார்த்தார் ரகுராமன். வசந்த காலத்தின் துவக்கம். இடம் பெயர்ந்து வந்த பறவைகள் மீண்டும் வடக்கு நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. மேலும்...
|
|
பரிசு
Apr 2005 "அம்மா, சிந்துக் குட்டிக்கு இந்த டிரஸ் ரொம்பப் பொருத்தமாயிருக்கும். இந்த வாட்ச் அப்பாவுக்கு; மன்னிக்குப் பவழமாலை ஒண்ணும், அண்ணாவுக்கு 2 டீ ஷர்ட்டும் வாங்கியிருக்கேன். கார்னிங் செட்டும் வாங்கியிருக்கேன். மேலும்...
|
|
இரண்டு கடிதங்கள்
Apr 2005 மாலையில் ஆபீசிலிருந்து வீடு திரும்பினாள் சுமதி. கடிதப் பெட்டியைத் திறந்து பார்த்தாள். அட! அம்மா லெட்டர். மேலே கோணல்மாணலான எழுத்துக்களில் விலாசம். மற்ற கடிதங்களையும் அள்ளிக் கொண்டு... மேலும்...
|
|
அம்மா பேசினாள்
Mar 2005 ஒரு வாரமாய் வீட்டில் நிரந்தரமான மெல்லிய எண்ணைநெடி. சமைய லறையில் டின்டின்னாக முறுக்கும் மிக்ஸரும் உற்பத்தியானபடியிருந்தன. மேலும்...
|
|
ஐந்தாவது குளிர்காலம்
Mar 2005 வெப்பப் பிரதேசங்களிலிருந்து வட அமெரிக்கக் கண்டத்துக்கு குடிபெயர்வோர் ஒவ்வொருவரும் இப்படித்தான் கணக்கு வைத்துக்கொள்வார்கள்!முதலாவது குளிர்காலம் அழகாக இருக்கும்! குளுகுளு குளிர்... வெள்ளை வெளேர்ப் பனி. மேலும்...
|
|
திருநாளைப் போவார்
Jan 2005 "அம்மா, நான் கிளம்பறேன். குழந்தைக்குக் கொஞ்சம் வயிறு சரியில்லை. அதனால் இன்னிக்கு லஞ்ச்சுக்குப் பழம் வைக்க வேண்டாம்'' அவசரமாகக் குரல் கொடுத்துக் கொண்டே மருமகள் சுதா கராஜை நோக்கிப் பறந்தாள். மேலும்...
|
|