|
அதே உலகம்
Jun 2009 கறுப்பு பயப்படும் இருட்டு. எதுவும் தென்படவில்லை. இமைகளைத் திறக்கவும் இயலவில்லை. கரங்களை நீட்டி துழாவவும் பயம். என்ன தட்டுப்படுமோ... நடுக்கம். மேலும்...
|
|
என் காது செவிடான காரணம்
Jun 2009 விடிகாலைக் குளிர்காற்று காதில் கிச்சுக்கிச்சு மூட்டிக் கொண்டிருந்தது. கேஸியோ கடிகாரத்தில் லைட் பட்டனை அழுத்தினேன். நியான் ஒளிக்கீற்றுக்கள் விழித்துக்கொள்ள டிஜிட்டலில் 4:46 ஒளிர்ந்தது. மேலும்... (1 Comment)
|
|
கானல் நட்பு
May 2009 எங்கோ ஆட்டோ சத்தம் கேட்டு கண்விழித்தேன். தலை விண்ணென்று வலித்தது. இரவு இரண்டு மணிவரை கம்ப்யூட்டரில் வேலை செய்ததன் விளைவு. தலையை லேசாகத் திருப்பி மணி பார்த்தேன். மேலும்...
|
|
பெங்குயின்
May 2009 உஷா மகனைப் பள்ளியிலிருந்து அழைத்துவரக் கிளம்பினாள். ஏழாவது படிக்கும் சரண், சித்தார்த்-உஷா தம்பதியின் அருமைப் புதல்வன். செல்லப்பிள்ளை. படிப்பில் வெகு சுட்டி. அவனைக் கலிஃபோர்னியாவில்... மேலும்... (1 Comment)
|
|
|
|
|
ஜோசியம்
Mar 2009 என் மனைவிக்கு ஜோசியம், ஜாதகம், எண் ராசி, பெயர் ஜோசியம், கிளி ஜோசியம், எலி ஜோசியம் எல்லாவற்றிலும் அதீத நம்பிக்கை. எனக்கு நம்பிக்கையில்லை. மேலும்...
|
|
அப்பாவின் சொத்து
Feb 2009 கல்லுப்பட்டிக்குப் புறப்படவேண்டிய வண்டி பேருந்து நிலையத்திலுருந்து நகர ஆரம்பித்தது. சிதம்பரம் அதை கவனித்து சற்றே பதட்டப்பட்டார். 4.50க்குத் தானே வண்டி கிளம்பவேண்டும். மேலும்... (1 Comment)
|
|
ஐ.டி. மாப்பிள்ளை
Feb 2009 கம்பெனி விஷயமாக இந்தியா போயிருந்தபோது சென்னையில் ஒரு திருமணத்தில் சில பழைய நண்பர்களைக் கண்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது. தற்காலத் திருமணங்கள், சமூக மாற்றங்கள்... மேலும்...
|
|
புதிய வேர்கள்
Feb 2009 சாப்பாட்டு மேஜையை ஒருமுறை சரி பார்த்தாள் கெளசி. எல்லாம் தயார், விசேஷ நாளான இன்று காலை சிற்றுண்டிக்காக ரவா இட்லியும் சட்னியும் செய்திருந்தாள். கூட சுடச் சுட சொஜ்ஜியும். மேலும்... (1 Comment)
|
|