தனிக் குடித்தனம்
Jan 2011 தன்னை ஆச்சரியதுடன் பார்க்கும் மகனைப் பாசத்துடன் பார்த்து, "எங்கேயும் போயிடலையே. நம்ம வீட்டுக்குத்தானே போறேன் தம்பி" என்றாள். சுகுணா தன் மாமியாரை மரியாதை கலந்த ஆச்சரியத்துடன் புதிதாகப் பார்த்தாள். மேலும்...
|
|
எல்லாம் நல்லபடிதான் போறது....
Jan 2011 அப்பப்பா என்ன ஸ்னோ கொட்டிக்கிடக்கு. இந்த வருஷம் ஜாஸ்திதான் போல இருக்கு. எழுபது வயசில இந்த அமெரிக்கா வந்து இப்படிக் கஷ்டப்படணுமா? சிவனேன்னு திருவையாறுல சௌகரியமா வீடு, ஆள், படைன்னு வேற, காவேரி... மேலும்...
|
|
ராசி
Jan 2011 "நாளைக்கு கல்யாணமாகிப் போய்ட்ட பிறகு எங்களயெல்லாம் மறந்துராத சரண்யா" உறவினர்கள் கலாய்த்தனர். சரண்யாவைப் பெண் பார்க்க மாலை மாப்பிள்ளை வீட்டார் வருகின்றனர். சமையல் வேலை தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. மேலும்... (1 Comment)
|
|
அம்மான்ன இதுக்குத்தான்!
Jan 2011 அது ஒரு சுகமான அனுபவம் மித்ராவுக்கு. பெண்ணாகப் பிறந்த அனைவரும் முழுமையடையும் தாய்மை என்கிற உணர்வு. ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக, திருப்தியாக, நம் குழந்தை எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்கிற... மேலும்...
|
|
மாமியாருக்குக் கடிதம்
Jan 2011 களைத்துப் போன உடலும், வாடிப்போன முகமுமாக பஸ்ஸை விட்டு இறங்கிய சரோஜாவுக்கு, கொல்லை வாசற்படியில் குடிக்கப் போகும் சூடான டீயைப்பற்றிய நினைப்பு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. குழந்தைகள் தனக்கு முன்னாலேயே... மேலும்...
|
|
வாழைக் கன்னு
Dec 2010 வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்னு சொல்லுவாங்க. அத்தோட அமெரிக்காவில் வாழமரம் வளர்த்துப்பார்னும் சேர்த்துக்கணும்னு பணிவன்புடன் கேட்டுக்கரேனுங்க. எல்லாரையும் போல நானும் எங்க அத்தைய அமெரிக்காவுக்கு... மேலும்... (1 Comment)
|
|
இந்தியா
Dec 2010 தொலைவில் நிழலாகத் தெரிந்த அந்த உருவம் சிறிது கிட்டே வந்ததும் சற்றுத் தெளிவாயிற்று. ஓர் இந்தியக் 'குடிமகன்' கொஞ்சம் குடி அதிகமானதால் நிதானமின்றி தள்ளாடியபடி வீதி ஓரத்திலிருந்து விரைவாகச் செல்லும்... மேலும்... (1 Comment)
|
|
குட்டிக் கதை: வளரும் நாடு
Dec 2010 லண்டனில் இருந்து சிவா தங்கை திருமணத்துக்காகத் திருச்சிக்கு வந்திருந்தான். மூன்று வருடங்களில் நல்ல மாற்றம் தெரிந்தது. பெரிய கட்டிடங்களும், வீடுகளும், கடைகளும் என ஊரே பரபரப்பாக இருந்தது. ஜெட்லாக் தூக்கம்... மேலும்...
|
|
மனிதமனம்
Nov 2010 பிளாஸ்கில் காபியுடனும் மூன்று டம்ளர்களுடனும் அறைக்குள் நுழையப் போன ரஜினி சட்டென நின்று விட்டாள். அறையின் உள்ளேயிருந்து வந்த பேச்சுக் குரல்கள் காதில் அறைந்தன. மேலும்... (1 Comment)
|
|
மின்னியாபொலிசுக்கு வந்த பேய்
Nov 2010 யார் இந்த நேரத்தில்? அதுவும் ஊரில் கூப்பிட்ட பெயரில் கூப்பிடுவது? ராஜசேகரன் திடுகிட்டு எழுந்தான். கதவு தொடர்ந்து தட்டப்படும் ஓசை கேட்டது. 911-க்கு போன் செய்யலாமா என யோசித்தான். மேலும்...
|
|
தலைமுறைப் பாலம்
Nov 2010 தீபாவளிக்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லை. புவனாவுக்கு இந்த வருஷம் தலைதீபாவளி. தாயில்லாப் பெண் என்று அவ்வப்போது சொல்லிக் காட்டும் மாமியார் "ஏம்மா! புவனா? உனக்குத் தலை தீபாவளின்னு உன் அண்ணனுக்குத்... மேலும்...
|
|
கனவு வீடு
Oct 2010 கோமளிக்குத் தூக்கமே வரவில்லை. புரண்டு படுத்தவள் "என்னங்க ஒரு சுவாரஸ்யமான ஐடியா எனக்குத் தோணறது. பின்பக்கம் நம்ப வீட்டில நிறைய இடம் இருக்கே காலாகாலத்தில் விதை போட்டுப் பராமரித்தால் பிரமாதமாய்க் காய்கறி கிடைக்குமே. மேலும்...
|
|