எது முக்கியம்?
Apr 2023 மினசோட்டா. காலை மணி 7. ஐஃபோன் அலாரம் சிணுங்கியது. சூரியன் இலக்கியாவின் பிரதான படுக்கையறையில் இருந்த திரைச்சீலையின் ஓரத்தில் இருந்த இடைவெளி வழியே சற்று எட்டிப் பார்த்தான். "இன்னிக்கு நம்மளைப் போல, சூரியனும் லேட் போல" என்று... மேலும்...
|
|
ஒரு மழைநேர இரவில்
Mar 2023 நள்ளிரவு. மழை விடாமல் பெய்துகொண்டு இருந்தது. கணேஷின் கார் கலிஃபோர்னியாவின் மெர்செட் காட்டுப் பகுதியில் வேகமாகச் சென்று கொண்டு இருந்தது. கார் திடீரென வேகம் குறைந்தது. ஒரு பக்கமாக இழுத்தது. மேலும்... (1 Comment)
|
|
சோமாலியப் பூனைகள்
Feb 2023 பக்கத்து வீட்டுப் பூனை மாலை நேரங்களில் எங்கள் வீட்டின் பின் வளவைக் கடந்து அடுத்த வீட்டுக்குச் செல்வதை அடிக்கடி நான் பார்த்திருக்கிறேன். எனது எல்லைக்குள் வந்ததாலோ என்னவோ ஒரு கணம் நின்று என்னை... மேலும்...
|
|
வடுகு
Jan 2023 தாத்தா முத்துவடுகு சிவலோக பதவி அடைந்ததை அறிந்ததும் அறையில் அமர்ந்து கட்டுப்பாடிழந்து அழுது தீர்த்துவிட்டு, தாமதிக்காமல் சில நிமிடங்களிலேயே கிளம்பிவிட்டிருந்தேன். உடனடியாகக் கிளம்ப... மேலும்...
|
|
காணப்படாத நிச்சயங்கள்!
Dec 2022 தாவீது அந்த மதிய வேளையில் அழகிய தண்ணீர் ஊற்றின் அண்டையில், பரந்து விரிந்திருந்த பசும் புல்வெளியில் கண்மூடிப் படுத்திருந்தான். மெத்தென்ற புல்வெளியின் சில்லென்ற கற்றைப் புற்களும், நீரின் சலசலப்பும், அவனது ஆடுகள்... மேலும்...
|
|
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
Dec 2022 கல்லூரியில் இருந்து வந்து கையில் ஒரு கப் காஃபியுடன் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா. மகளையே வைத்த கண் வாங்காமல் பெருமையுடன் பார்த்தவாறு தன் அறை வாசலில் நின்றிருந்தார் ராஜசேகர்... மேலும்...
|
|
நன்றி நவிலல்
Nov 2022 "நெடுந்தூரப் பயணமாயினும் களைப்பே தெரியவில்லை" என்றார் அம்மா. "முன்னிருக்கையில் அமர்ந்து நன்றாகத் தூங்கினால் களைப்பு வருமோ?" என்று நகைத்தார் அப்பா. கண்களை உருட்டி, பல்லைக் கடித்தார் அம்மா. மேலும்...
|
|
ஆமையும் நானும்
Oct 2022 ஒருநாள் நடைப்பயிற்சி செய்யலாம் என்று கிளம்பினேன். செருப்பை மாட்டிக்கொண்டு கராஜ் கதவைத் திறந்து நான்கு ஐந்து தப்படி நடந்திருப்பேன். டிரைவ்வேயில் ஏதோ... மேலும்...
|
|
சுத்தி சுத்தி வந்தீக
Sep 2022 இது டைம் லூப்பை (Time loop) அடிப்படையாகக் கொண்ட அறிவியல் புனைகதை. டைம் லூப்பில், சில கதாபாத்திரங்கள் ஒரு கால இடைவெளியில் சிக்கி, மீண்டும் மீண்டும் செயல்படும் சூழ்நிலை உருவாகும். மேலும்...
|
|
"புவா எப்போ வரும்?"
Jul 2022 பம்பாய் என்றாலே இட நெருக்கடிதான். நான்கு மாடிக் கட்டிடத்தில் முதல் மாடியில் 700 சதுர அடி வீடு. சிறு சமையலறை, அத்துடன் இன்னும் இரண்டு சிறிய அறைகள். அப்புறம் எனக்கும் என் இரண்டரை வருட மகளுக்கும்... மேலும்...
|
|
அனலாத்தி
Jun 2022 தேங்காய், பழம், சூடம், சந்தன ஊதுபத்தி ஒரு கொத்து, தீப்பெட்டி, விளக்குக் கிண்ணியில் நெய் என வரிசையாக ஒயர் கூடையில் அடுக்கிய மலர்விழி, "வேலா, விரசா கடைக்கு ஓடி வெத்தலை பாக்கும், நாலு இலையும் வாங்கிட்டு வா... மேலும்...
|
|
வெட்டென மற!
May 2022 யிஷுன் எம்.ஆர்.டி. நிலைய நடைமேடையில் நின்றுகொண்டிருந்தேன். காலை நேர அவசரத்தில், எதிர்மேடையில் இருக்கும் ரயில், யிஷுனோடு திரும்பினால், உட்கார இடம் கிடைக்குமே என்று என்னைப்போலவே பலரும்... மேலும்...
|
|