பஜ்ஜியும் பட்டுப்புடவையும் போல...
Jun 2011 இன்வர்ட்டர் ஒண்ணு வாங்கி வச்சுடணும். குழந்தைகளுக்கு நம்ம ஊர் வெயில் தாங்கவே தாங்காது... என்பாள் ராதா ஒருநாள். ஏ.சி. ஸர்வீஸ் பண்ணிடணும். அது எங்கயாவது சமயம் பாத்து காலை வாரிவிட்டுறப் போவுது... மேலும்... (1 Comment)
|
|
பரிட்சைக்கு நேரமாச்சு!
Jun 2011 மணி ஆறு ஆயிடுச்சு. இன்னிக்குக் கடைசிப் பரிட்சை. இன்னைக்குப் பாத்து அலாரம் அடிக்கல. பேட்டரி காலி ஆய்டுச்சு போலிருக்கு! நேத்து 11 மணி வரைக்கும் பாடமெல்லாம் ரிவைஸ் பண்ணது பத்தாது. மேலும்...
|
|
நோன்பு
May 2011 வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி நோன்பு. சாவித்ரி மாமி இருந்திருந்தா அவங்க வீட்டில போய் நோன்பு பண்ணியிருக்கலாம். அவங்க தங்கை பெண் கல்யாணத்துக்குச் சென்னைக்குப் போயிட்டாங்க. இந்தத் தடவை நானேதான் தனியா செய்யணும்போல இருக்கு... மேலும்...
|
|
அதுக்காக, எல்லாம் அதுக்காக!
May 2011 காலை 5:30. ஒரு நாளுமில்லாத திருநாளாக அவ்வளவு காலையிலேயே சுறுசுறுப்பானது கோவிந்தராஜன் வீடு. கோவிந்தராஜன் மனைவி ராதை மகன் கிருஷ்ணனையும் மகள் வைஷ்ணவியையும் எழுப்பியபடி சமையலறை நோக்கி ஓடினார். மேலும்...
|
|
|
பெற்ற மனமும் பிள்ளை மனமும்
Apr 2011 அன்று திங்கட்கிழமை. வாரத்தின் முழுப் பளுவையும் தூக்கித் தலையில் வைக்கும் காலை 6 மணி. நான் கண் விழித்ததும் குய் கோர்டன் மற்றும் சக் கட்டிக்கவின் சேனல் 4ல் செய்தியும் வானிலை அறிக்கையும் ஹாலில் இருந்து ஒலித்துக்கொண்டு இருந்தது. மேலும்...
|
|
|
மினி கதை: வாடகை
Apr 2011 ராகுல் நண்பனோடு சேர்ந்து வாடகைக்கு வீடு பார்த்தான். அவன் வேலை செய்யும் ஐ.டி.பார்க் பக்கத்திலேயே வீடு இருந்ததால் ராகுலுக்குப் பிடித்துப் போயிற்று. வாடகை 25,000 ரூபாய், முன்பணம் 1,75,000! மேலும்... (2 Comments)
|
|
ஞானக்கூத்தன்
Mar 2011 என் பேரு ஞானக்கூத்தன். குமட்டில் குத்து வாங்குவோர் சங்கம் ஆரம்பிச்சிருக்கேன்யா! அதுக்கு வந்திருக்குற வரவேற்பைப் பார்த்தாதான் என்னை மாதிரி மனைவி, மக்கள், மாமியார் எல்லார்கிட்டையும் இடி வாங்கற ஆளுக ஊருல... மேலும்... (3 Comments)
|
|
வீட்டில் ஒருவர்
Feb 2011 கிர்ர்ரர்ர்ர்ர், கிர்ர்ரர்ர்ர்ர் - கார்த்திக்கின் சட்டைப் பையில் வைப்ரேட் மோடிலிருந்த செல்போன் சத்தம் போட்டது. யமுனாவிடமிருந்து கால். கார்த்திக் முக்கியமான மீட்டிங்கில் இருந்தான். அனாவசியமாக அலுவலக நேரத்தில் கால் செய்பவள்... மேலும்... (1 Comment)
|
|
வானதி
Feb 2011 வாடாமலர் பத்திரிகையை மேற்கொண்டு நடத்த முடியவில்லை; முன்போல் என்னால் இயங்க முடியாததும் ஒரு காரணம்... உன்னால் இங்கு உடனே வர முடிந்தால், ஏதேனும் முயற்சி செய்து பார்க்கலாம். இல்லாவிடில், விற்றுவிடலாம்... மேலும்... (5 Comments)
|
|
தனிக் குடித்தனம்
Jan 2011 தன்னை ஆச்சரியதுடன் பார்க்கும் மகனைப் பாசத்துடன் பார்த்து, "எங்கேயும் போயிடலையே. நம்ம வீட்டுக்குத்தானே போறேன் தம்பி" என்றாள். சுகுணா தன் மாமியாரை மரியாதை கலந்த ஆச்சரியத்துடன் புதிதாகப் பார்த்தாள். மேலும்...
|
|