ஒருநாள் கடவுள்
Mar 2012 5 வருடங்கள் முன்னாள் பாக்கியிடம் சொல்லாமல் மஹி புதுசெருப்புக்கூட போடமாட்டாள். அதனாலயே இவளைப் பார்த்தால் எனக்குக் கோபமாக வரும். "என் லவ்வுக்கு வில்லியே நீதான்" என்று 1000 முறை சொல்லி இருப்பேன். மேலும்...
|
|
பாறைக்குள் பாசம்
Feb 2012 "டேய் அங்க பாருடா! புதுசா ஒரு வகுப்பு உதவியாளர். இவள் எவ்வளவு நாள் தாங்கறா பாக்கலாம்" இதுதான் எனக்குக் கிடைத்த முதல் வரவேற்பு. அளித்தவன் 'கிங்காங்' எனப்பட்ட பள்ளியின் முடிசூடா மன்னன் ஜான். 13 வயது. மேலும்...
|
|
அன்பும் அருளும்
Feb 2012 "ராணி! மேகலா! எழுந்துருங்க எல்லாம், மணியாச்சி. பாட்டி வீட்டுக்கு கிளம்பணும், சீக்கிரம்!" அம்மா எங்களை எழுப்புவதன் நோக்கம் ஞாபகம் வந்தது. எங்காவது போகணும்னா காலைலேதான் கிளம்பணுமா, ஏன் மத்தியானம்... மேலும்...
|
|
சேர்ப்பிறைஸ் விசிட்
Feb 2012 நாளாந்தம் பழகும் சில நண்பர்கள், உறவினர்களிடமிருந்து சிலவேளைகளில் சொல்லாமல் கொள்ளாமல் தொலைபேசி அழைப்புகள் நின்றுவிடுவதுண்டு. எங்காவது வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்காகவோ அல்லது தங்கள்... மேலும்... (1 Comment)
|
|
மாடு இளைத்தாலும்... : 3ம் பரிசுக் கதை
Jan 2012 முப்பாட்டன் காலத்தில் புதுப்பிச்சிக் கட்டின வீடாம் - சொல்வார்கள். கொஞ்சம் காலை வீசி நடந்தால் முழு வீட்டையும் பார்த்து முடிக்க அரைமணி ஆகும். நிதானமாக நடந்தால் கேட்க வேண்டியதில்லை. ஒருமணி நேரம்கூடஆகலாம்... மேலும்... (9 Comments)
|
|
தீபா
Jan 2012 ரகுராம் காரை மெதுவாகச் செலுத்திக் கொண்டிருந்தான். காரில் ஏதோ பாட்டு மெல்லிசாய் ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் கைகள் ஸ்டீரிங்கில் தாளம் போட்டுக் கொண்டிருந்தனவே தவிர மனம் என்னவோ எப்பொழுது இந்தப் பாட்டு... மேலும்... (1 Comment)
|
|
சுதந்திர தாகம்
Jan 2012 ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்று டிவியில் பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது. கொதித்த பாயசத்தில் பாலை ஊற்றிக் கிளறினாள் சீதா. அத்தை, மாமாவுக்கு பாயசம் தரீங்களா?... மேலும்... (4 Comments)
|
|
|
|
|
பார்வைக் கோணங்கள்
Nov 2011 காலையில் எழுந்திருந்து வேலைகளை முடித்த மீனா, கொஞ்சம் இளைப்பாற உட்கார்ந்தாள். கணவனும் மகனும் வேலைக்குப் போய்விட்டனர். சமீபகாலமாக முதுகுத் தண்டில் ஏற்பட்ட வலி காரணமாக மருந்து சாப்பிடும் அவளை அவர்கள்... மேலும்...
|
|
ஆப்பிள் பயணங்கள்
Oct 2011 எங்கேயோ கிராமத்தில் காய்த்த என்னைப் பறித்து பெட்டியில் அடைத்து டிரக்கில் ஏற்றிக் கொண்டு வந்தனர். நானும் ஆடி ஆடிக் கொண்டு வந்தேன். ஷாப் ரைட்டில் என்னைக் கொண்டு வந்து சேர்த்தனர். யாரோ பேசிக் கொண்டே சென்றார். மேலும்...
|
|