பிச்சை
Nov 2001 யாசகம் ஒரு சர்வதேச வியாதி. அதன் ஏழ்மைப் பாசாங்குகளெல்லாம் மறைந்து போய், இப்போதெல்லாம் பிச்சை எடுப்பது கிட்டத்தட்ட ஒரு தொழில் செய்வது போலத்தான் நடக்கிறது. மேலும்...
|
|
அமிம்சை தருமத்தை அனுசரிப்போம்
Oct 2001 இந்தியாவின் சிறந்த தத்துவார்த்த சிந்தனை யாளரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் மகாத்மா காந்தி பற்றி கீழ்வருமாறு குறிப்பிடுகிறார். மேலும்...
|
|
|
இசையரசிக்குப் பல்லாண்டு...
Sep 2001 பிள்ளையாரைக் காவல் தெய்வமாகக் கொண்ட கல்கி வார இதழை 1941ல் ஆரம்பித்து, அதன் மூலம் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் பெரும்வளர்ச்சிக்குப் பிள்ளையார் சுழி போட்டவர்... மேலும்...
|
|
கற்பு - தந்தை பெரியார்
Sep 2001 இந்த நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனையில் பகுத்தறிவுப் பராம்பரியத்தை வளர்த்தெடுத்த புலமையாளர் பெரியார். பெண் விடுதலை குறித்த பெரியாரின் சிந்தனைகள்... மேலும்...
|
|
ஆண்டுக்கொரு முறை தோன்றும் தொழிற்சாலை!?
Aug 2001 விநாயகர் சதுர்த்திக்கு ஒரு மாதம் முன்பே கலகலப்பாகி விடுகிறது சென்னை குயப்பேட்டையின் கந்தசாமி கோயில் தெருவை அடுத்துள்ள மூன்று நான்கு தெருக்கள். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தெருவுக்குத் தெரு... மேலும்...
|
|
நெருக்கித் தள்ளும் உலகு
Jul 2001 வேலையில்லாத் திண்டாட்டம், வளங்களின் பேரழிவு, சுற்றுச்சூழல் சீர்குலைவு, பட்டினிச் சாவு, சமூக - கலாச்சாரச் சீரழிவுகள் என்று பூமி இதுவரை கண்டிராத அளவுக்குத் தொல்லை களைச் சந்திக்கப் போகிறது. மேலும்...
|
|
ஜூன் 18 சர்வதேசத் தந்தையர் தினம்
Jun 2001 'தாயைப் போலப் பிள்ளை; நூலைப் போலச் சேலை' - இது பாரம்பரியத் தத்துவமல்ல. தந்தையின் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்காகக் காலம் காலமாகக் கட்டப்பட்டு வரும் ஆணாதிக்கச் சிந்தனை. மேலும்...
|
|
|
அம்மா - உலக அன்னையர் தினம்
May 2001 உலக அன்னையர் தினம். குறிப்பிட்ட நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்னமே தொலைக்காட்சி, வானொலி என மனிதனின் மகத்தான கண்டுபிடிப்புகள் அனைத்தும் போட்டி போட்டு 'உலக அன்னையர்'களை... மேலும்...
|
|
|
நிக்கோட்டின் அபாயம்
May 2001 பெப்சி-கொக்கோ கோலா என ஆசிய நாடுகளில் நுழைந்து பகாசுர வளர்ச்சி கண்டுவிட்ட பன்னாட்டு மென்பான நிறுவனங்களைத் தொடர்ந்து இப்போது பன்னாட்டுப் புகையிலை நிறுவனங்களினது மேலும்...
|
|