BATS: தீபாவளி
Dec 2014 நவம்பர் 1, 2014 அன்று ஃப்ரீமான்ட்டிலுள்ள ஓலோனி கல்லூரியின் ஜாக்சன் அரங்கில் பாரதி தமிழ் சங்கம் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த... மேலும்...
|
|
டாலஸ்: தீபாவளித் திருநாள்
Dec 2014 நவம்பர் 1, 2014 அன்று டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் செயிண்ட் அல்ஃபோன்சா மலபார் தேவாலயத்தில் தீபாவளித் திருநாளைக் கொண்டாடியது. கண்கவரும் ஆடையலங்கார அணிவகுப்புடன்... மேலும்...
|
|
SIFA: தெய்வீக ஒளி
Dec 2014 அக்டோபர் 19, 2014 அன்று கலிஃபோர்னியா சான்டா க்ளாரா நகரின் கன்வென்ஷன் சென்டர் அரங்கில் South India Fine Arts (SIFA) இளங்கலைஞர்களின் கர்நாடக சங்கீத நிகழ்ச்சியை... மேலும்...
|
|
அரங்கேற்றம்: ஷாயினி ஷிவா
Dec 2014 அக்டோபர் 6, 2014 அன்று San Ramon Dougherty Valley Performing Arts Center அரங்கில் கலைமாமணி திருமதி. ராதா அவர்களின் மாணவி செல்வி. ஷாயினி ஷிவாவின்... மேலும்...
|
|
அரங்கேற்றம்: ஷ்ரேயஸ் ராமஸ்வாமி
Dec 2014 ஆகஸ்ட் 23, 2014 அன்று திரு. ரவீந்திர பாரதி ஸ்ரீதரனின் நாதோபாசனா கவின்கலைப் பள்ளியின் சார்பில் ஷ்ரேயஸ் ராமஸ்வாமியின் மிருதங்க அரங்கேற்றம் நடைபெற்றது. திரு. நெய்வேலி சந்தானகோபாலன்... மேலும்...
|
|
சிங்கப்பூர்: கண்ணதாசன் விழா
Dec 2014 நவம்பர் 15, 2014 அன்று சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் கவியரசு கண்ணதாசன் விழா 2014 நிகழ்வில் கண்ணதாசன் விருதை, முனைவர் இளவழகு... மேலும்...
|
|
டாலஸ்: தீபாவளிக் கொண்டாட்டம்
Nov 2014 நவம்பர் 1, 2014 அன்று கோப்பல், செயின்ட் அல்ஃபான்ஸோ சைரோ மலபார் கத்தோலிக்க ஆலய வளாகத்தில், டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நாடகம், இலக்கியம் மற்றும்... மேலும்...
|
|
சங்கீத ராமாயணம்
Nov 2014 நவம்பர் 15, 2014 அன்று மாலை ராமாயண காவியத்தை தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சுவாதித் திருநாள் போன்ற மஹான்களின் கீர்த்தனைகள் மூலமாக சங்கீதாலயா இசைப் பள்ளி... மேலும்...
|
|
|
|
|
சிகாகோ: தங்க முருகன் விழா
Nov 2014 டிசம்பர் 13, 2014 அன்று லெமான்ட் (இல்லினாய்) பகுதியில் இருக்கும் சிகாகோ மாநகர இந்துக் கோவிலில் முழுநாள் 'தங்க முருகன் விழா' கொண்டாடப்பட உள்ளது. சிறுவர் முதல்... மேலும்...
|
|
சர்வலகு: மாணவர்களுக்கு மேடை வாய்ப்பு
Nov 2014 அக்டோபர் 26, 2014 மாலை, சான் ஹோசே ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அரங்கில், 'அகாடமி ஆஃப் இண்டியன் கல்சர்' ஏற்பாடு செய்திருந்த திருமதி. கஸ்தூரி சிவகுமார் அவர்களின் கர்நாடக இசைக் கச்சேரிக்கு... மேலும்...
|
|