Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 203)  Page  204  of  238   Next (Page 205)  Last (Page 238)
க்ரியா வழங்கிய கலக்கற சந்துரு பிரமாதம்
Dec 2005
19 நவம்பர் 2005 அன்று சான்ஹோசே CET மையத்தில் தொலைக்காட்சி புகழ் வரதராஜனின் 'கலக்கற சந்துரு பிரமாதம்' எனும் நகைச்சுவை நாடகத்தை க்ரியா கிரியேஷன்ஸ் வழங்கியது. மேலும்...
மானஸா சுரேஷின் இரட்டை அரங்கேற்றம்
Dec 2005
கர்நாடக சங்கீத அரங்கேற்றம், பரதநாட்டிய அரங்கேற்றம் எனக் கேள்விப்பட்டிருக் கிறோம். ஆனால் ஒரு கலைஞரே இரு அரங்கேற்றங்களையும் ஒரே நாளில் அளிப்பது அபூர்வ சாதனையாகும். மேலும்...
SIFA வழங்கிய ஊர்மிளா சத்யநாராயணாவின் பரதநாட்டியம்
Dec 2005
நவம்பர் 6, 2005 அன்று தென்னிந்திய நுண்கலைக் குழுமத்தின் (SIFA) ஆதரவில் ஊர்மிளா சத்யநாராயணா அவர்களின் பரதநாட்டிய கச்சேரி CET, சான் ஹோசேவில் நடைபெற்றது. மேலும்...
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்திய குழந்தைகள் தினவிழா
Dec 2005
நவம்பர் 5, 2005 அன்று குழந்தைகள் தின விழாவை வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சான் ஓசே நகரத்தின் CET அரங்கத்தில் சிறப்பாகக் கொண்டாடியது. அறிவன் தில்லைகுமரன் மற்றும் ஹன்சா கோபால் ஆகியோரின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. மேலும்...
லாஸ்யா வழங்கிய விநித்ரா மணியின் நடன அரங்கேற்றம்
Dec 2005
நவம்பர் 5, 2005 அன்று விநித்ரா மணியின் நடன அரங்கேற்றம் சாண்டா கிளாரா கன்வென்ஷன் சென்டர் அரங்கத்தில் நடைபெற்றது. பிரபல லாஸ்யா நடனக் குழுமம் இதனை வழங்கியது. மேலும்...
டெட்ராயிட் பாலாஜி வேத மையம்: உலக சாந்திக்காக ஹோமங்கள்
Dec 2005
செப்டம்பர் 18 - 20, 2005 நாட்களில் உலக சாந்தி ஹோமம் டெட்ராயிட்டிலுள்ள பாலாஜி வேத மையத்தில் நித்திய கல்யாணப் பெருமாளாய் வீற்றிருக்கும் குறைவில்லா கோவிந்தனின் சந்நிதியில் சுதர்சன ஹோமம் நடைபெற்றது. மேலும்...
க்ரியா வழங்கும் இரண்டு நாடகங்கள்
Nov 2005
நவம்பர் 19, 2005 அன்று க்ரியாவின் பிரபல 'சுருதிபேதம்' நாடகம் மதியம் 2:00 மணிக்கும், தமிழ்நாட்டின் டி.வி.நியூஸ் வரதராஜன் குழுவினரின் முழுநீள நகைச்சுவை நாடகமான... மேலும்...
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
Nov 2005
2005 நவம்பர் 17 முதல் 28 வரை, 'அம்மா' ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் கலி·போர்னியா வளைகுடாப் பகுதிக்கும், மிச்சிகனில் உள்ள டியர்பார்னுக்கும் வருகைதர இருக்கிறார். மேலும்...
சான் ஃபிரான்சிஸ்கோ தமிழ் மன்றத்தின் தமிழர் நாள்
Nov 2005
சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றம் முதன் முறையாக இந்தியச் சமூக மையத்துடன் இணைந்து மில்பிடஸ் நகரத்தில்.... மேலும்...
சான் ஃபிரான்சிஸ்கோ பகுதியில் ரமலான் இஃப்தார் விருந்து
Nov 2005
சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் வாழும் தமிழ் முஸ்லிம்கள் அமைப்பின் (USTMO) இரண்டாம் ஆண்டு இ·ப்தார் (நோன்பு திறக்கும் நிகழ்ச்சி), நூவர்க் சாந்தினி உணவகத்தில் அக்டோபர் 22, 2005 அன்று நடைபெற்றது. மேலும்...
வட கலிஃபோர்னியத் தமிழர்கள் அமைப்பின் கலைவிழா 2005
Nov 2005
அக்டோபர் 15, 2005 அன்று ஃபிரிமாண்டில் நடந்த கலைவிழாவுக்கு வட கலிஃபோர்னியா வெங்குமிருந்து சில நூறு ஈழத்தமிழ்க் குடும்பங்கள் வந்திருந்தனர். சான் ஃபிரான் சிஸ்கோ பகுதியில் வாழும் தமிழகத் தமிழர் சிலரும் பங்கேற்றனர். மேலும்...
லிவர்மோரில் நவராத்திரி பிரும்மோத்ஸவம்
Nov 2005
வைணவத் திருத்தலங்களில் ஆண்டு தோறும் நடைபெறும் தனிப்பெரும் விழா பிரும்மோத்ஸவம். விழாவின் முதல் நாள் த்வஜ ஆரோஹணம் (கொடியேற்றம்) எனப்படும். அதைத் தொடர்ந்து, மூன்று, ஐந்து, ஏழு அல்லது ஒன்பது நாட்களுக்கு வழிபாடு நடைபெறும். மேலும்...
 First Page   Previous (Page 203)  Page  204  of  238   Next (Page 205)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline