தியாக பிரம்ம ஆராதனை
Mar 2006 பிப்ரவரி 4, 2006 அன்று சான் ஓசே சி இ டி மையத்தில் தென்னிந்திய நுண்கலைகள் (SIFA) அமைப்பின் ஆதரவில் தியாக பிரம்ம ஆராதனை நடந்தேறியது. மேலும்...
|
|
|
சிகாகோ தமிழ் சங்கம் பொங்கல் விழா
Mar 2006 ஜனவரி 21, 2006 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா கொண்டாடியது. இதில் 450-க்கும் மேற்பட்டோ ர் கலந்துகொண்டனர்.
திவ்யா அனந்தன், தீபா அனந்தன், மணீஷா பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழா முத்தமிழ் விழாவாகவே இருந்தது. மேலும்...
|
|
ரஞ்சனி சுகுமாரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
Mar 2006 ஜனவரி 7, 2006 அன்று கலிஃபோர்னியா மாநிலப் பல்கலை ஹேவர்ட் அரங்கில் குரு இந்துமதி அவர்களின் சிஷ்யையும், நிருத்யோல்லாசா அகாடமியின் மாணவியுமான ரஞ்சனி சுகுமாரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தேறியது மேலும்...
|
|
|
சென்னையில் திருவையாறு
Feb 2006 ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் ஸ்ரீ தியாகராஜர் அவதரித்த திருவையாறில் தியாகராஜ ஆராதனையை வெகுசிறப்பாக நடத்துவது வழக்கம். இவ்விழாவில் புகழ் பெற்ற கர்நாடக இசைக்கலைஞர்கள் மட்டுமல்லாமல்... மேலும்...
|
|
|
லாஸ் ஏஞ்சலஸில் தியாகராஜ உத்ஸவம்
Feb 2006 ஜனவரி 21, 2006 அன்று காலை லாஸ் ஏஞ்சலஸில் உள்ள மாலிபு கோவிலில் ஸ்ரீ தியாகராஜ உற்சவம் கொண்டாடப் பட்டது. மாலிபு கோவில் கலாசாரத் தலைவர் கிரிதர் வரவேற்புரை வழங்கினார். மேலும்...
|
|
|
பிளேனோவில் பொங்கல் விழா
Feb 2006 ஜனவரி 14, 2006 அன்று டெக்ஸாஸ் மாநிலம் பிளேனோவில் (Plano, Texas) ரைஸ் நடுநிலைப்பள்ளியில் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்மன்றம் பொங்கல் திருநாள் கொண்டாடியது. மேலும்...
|
|
சிவகங்கை மோஹன் இசைக் கச்சேரி
Feb 2006 ஜனவரி 14, 2006 அன்று கலி·போர்னியா சிமி பள்ளத்தாக்கின் இல்லம் ஒன்றில் பிரபல சிவகங்கை எம். மோஹன் அவர்களின் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெற்றது. வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில்... மேலும்...
|
|
TEAM உறுப்பினர் கூட்டம்
Feb 2006 டீம் (Team for Educational Activities in Motherland) என்ற தொண்டு நிறுவனம் 2000-ம் ஆண்டு கலி·போர்னியாவில் தொடங்கப் பட்டது. இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம் இந்தியாவின், குறிப்பாகத்
தமிழகத்தின், கிராமப்புறங்களில் கவனிப் பாரற்றுக் கிடக்கும் அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே. மேலும்...
|
|