ராமானுஜர் மேடை நாடகம்
May 2006 ராமனுஜர் நாடகத்திற்காக இ.பா.வுக்கு இந்தியாவின் உயர்ந்த இலக்கிய விருது களில் ஒன்றான சரஸ்வதி சம்மான் வழங்கப் பட்டது. சென்னையில் ஒருமுறை அரங்கேற்றப்பட்ட இந்த நாடகம், சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித்... மேலும்...
|
|
ரஞ்சனி சுகுமாரன் இசை அரங்கேற்றம்
May 2006 மார்ச் 25, 2006 அன்று கலி·போர்னியா மாநில பல்கலையின் ஹேவர்ட் அரங்கில் குரு லதா ஸ்ரீராம் அவர்களின் சிஷ்யையும், ஸ்ரீ லலிதகான வித்யாலயாவின் மாணவியு மான ரஞ்சனி சுகுமாரனின் கர்நாடக இசை அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறியது. மேலும்...
|
|
ஸ்ருதி ஸ்வர லயாகோலாகல ஆண்டு விழா
May 2006 மார்ச், 25, 2006 அன்று 'ஸ்ருதி ஸ்வர லயா' தனது இரண்டாம் ஆண்டு விழாவில் ·ப்ரீமாண்டில் வெகு விமரிசையாகக் கொண்டாடியது. 1998-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அனுராதா அவர்களால் 'பாரதி கலாலயா'... மேலும்...
|
|
மிசெளரி தமிழ்சங்கம்: பொங்கல் விழா
May 2006 பிப்ரவரி 18, 2006 அன்று மிசெளரி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவைக் கொண்டாடியது. சர்க்கரைப் பொங்கலுடன் கூடிய அறுசுவை உணவுக்குப் பின் வரவேற்புரையுடன் விழா தொடங்கியது. மேலும்...
|
|
|
|
ஷீரடி சாயி பரிவார்: ராம நவமிக் கொண்டாட்டம்
May 2006 கலிபோர்னியா வளைகுடாப் பகுதியில் உள்ள ஷீரடி சாயி பரிவார் ராம நவமியைச் சிறப்பாகக் கொண்டாடினர். ஏப்ரல் 6-ம் தேதி மற்றும் 8-ம் தேதிகளில் இரு பகுதிகளாக Reliance Technical Services Complex, சன்னிவேலில் உள்ள சனாதன தர்ம கேந்திரத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது. மேலும்...
|
|
|
|
உதவும் கரங்கள்: கலாட்டா 2006
Apr 2006 ஏப்ரல் 15, 2006 அன்று ·புட்ஹில்ஸ் கல்லூரியின் ஸ்மித்விக் அரங்கத்தில் கலாட்டா-2006 நிகழ்ச்சி நடைபெறும். தமிழ்நாட்டில் ஆதரவற்றோருக்குப் பணி செய்துவரும் 'உதவும் கரங்கள்' அமைப்புக்கு நிதி திரட்டும்... மேலும்...
|
|
|
|