Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 197)  Page  198  of  238   Next (Page 199)  Last (Page 238)
மாலினி கிருஷ்ணமூர்த்தி இயக்கும் நாட்டிய நாடகம்
Jul 2006
மாளவிகா-அக்னிமித்ரா, காளிதாஸரின் நாடகத்தை தழுவிய பரதநாட்டிய நாடகமாகும். காளிதாஸர், புகழ் பெற்ற சமஸ்கிருத மொழிப் புலவர். அவர் காளியை தீவிரமாக உபாசித்து... மேலும்...
ராதா கல்யாண உற்சவம்
Jul 2006
கடந்த ஜுன் மாதம், 10ம் தேதியன்று, சன்னிவேல் சனாதன தர்ம மையத்தில், ராதா கல்யண உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மேலும்...
அம்மா மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
Jul 2006
ஜூன் 6ம் தேதி முதல், 18ம் தேதிவரை, "அம்மா" ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் வளைகுடாப் பகுதியில் உள்ள சான் ரமோனுக்கு வருகை தந்திருந்தார். மேலும்...
சங்கீத சாகரா டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா
Jul 2006
நியூஜெர்சியை சார்ந்த வட அமெரிக்க கர்நாடக சங்கீத சபை தனது 30வது வருடமான 2006ல் ஒரு மாபெரும் நிகழ்ச்சியாக திரு பாலமுரளிகிருஷ்ணா அவர்களுக்கு... மேலும்...
வாசிங்டன் வட்டாரத்தில் திருக்குறள் கருத்தரங்கம்
Jul 2006
கடந்த ஜூன் மாதம் 18 - ஆம் நாளன்று வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தை சார்ந்த தமிழ் இலக்கிய ஆய்வு கூட்டம், வள்ளுவர் கூறும் ஆளுமை என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கத்தை வெகு சிறப்பாக நடத்தியது. மேலும்...
சற்குரு வித்யாலயாவின் ஆண்டு விழா
Jul 2006
திருமதி ரமா தியாகராஜன் நடத்தும் சற்குரு வித்யாலயாவின் ஆண்டு விழா, ராகப் பிரவாகம் என்ற தலைப்பில், ஜூன் மாதம் நாலாம் தேதியன்று குபெர்டினோவில் நடைபெற்றது. மேலும்...
நிருத்யாஞ்சலி தியாகராஜரின் பஞ்சரத்தினக் கீர்த்தனை நாட்டிய நாடகம்
Jul 2006
நிருத்யாஞ்சலி நடனப்பள்ளியினர் சென்ற மாதம் Plainsboro Community Middle School, Plainsboro New Jerseyயில் தியாகராஜரின் பஞ்சரத்தினக் கீர்த்தனை நாட்டிய நாடகத்தை வழங்கினர். மேலும்...
கலிஃபோர்னியாவில் ஒய் ஜீ மகேந்திரனின் "இரட்டை மகிழ்ச்சி"
Jul 2006
"மோட்டெருமைக் கவிராயன் முக்காரம் கேட்டால்தான் நாட்டமுள்ள பாட்டின் நயம் தெரியும்" - என்பார் புதுமைப்பித்தன் மேலும்...
மிசெளரி தமிழ் சங்கம்: பட்டிமன்றம்
Jul 2006
மிசெளரி தமிழ் சங்கம் கடந்த ஜூன் மாதம் 9ம் திங்களின் இனிய மாலைப்பொழுதில் பேராசிரியர் திரு. சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் ஒரு பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்திருந்தது. மேலும்...
ஃப்ரீமாண்டில் சிவாவிஷ்ணு ஆலய கும்பாபிஷேகம்
Jul 2006
ஃப்ரீமாண்ட் (கலிபோர்னியா) வில் இயங்கி வரும் ஹிந்து ஆலயத்தில் சென்ற மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை புதிய விக்ரகங்கள் ப்ராண ப்ரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும்...
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
Jun 2006
ஜூன் முதல் தேதி தொடங்கி ஜூலை மாத இறுதிவரை 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தருகிறார். மேலும்...
வாஷிங்டன் தமிழ் இலக்கிய ஆய்வுக்கூடம் நடத்தும் வள்ளுவர் கூறும் ஆளுமை
Jun 2006
ஜூன் 18, 2006 அன்று வாஷிங்டன் தமிழ் இலக்கிய ஆய்வுக்கூடம் தனது திருக்குறள் ஆய்வுக்கூட்டங்களின் ஒரு முக்கிய மைல்கல்லாக 'வள்ளுவர் கூறும் ஆளுமை' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தவிருக்கிறது. மேலும்...
 First Page   Previous (Page 197)  Page  198  of  238   Next (Page 199)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline