பாரதி சுராஜ்
Sep 2018 பாரதி ரசிகர்களால் அன்போடு 'பாரதி சுராஜ்' என அழைக்கப்படும் சௌந்தர்ராஜன் (92) சென்னை நங்கநல்லூரில் காலமானார். வறிய குடும்பத்தில் பிறந்த இவர் துவக்கக் கல்வியை... மேலும்...
|
|
பாலகுமாரன்
Jun 2018 தமிழின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவரான பாலகுமாரன் (71) சென்னையில் காலமானார். தஞ்சாவூரை அடுத்துள்ள பழமார்நேரி கிராமத்தில் 1946 ஜூலை 5ம் தேதியன்று வைத்தியநாதன்-சுலோசனா தம்பதியினருக்கு... மேலும்...
|
|
மதி ஒளி சரஸ்வதி
Jun 2018 ஆன்மீகவாதியும் சிறந்த சமூக சேவையாளருமான பூஜ்யஸ்ரீ மதி ஒளி சரஸ்வதி அம்மையார் (77) இறைவனடி எய்தினார். இவர், அக்டோபர் 9, 1940ல், புதுவையில், ராமச்சந்திரன்-ஜயலட்சுமி தம்பதியினருக்கு... மேலும்...
|
|
பரூர் அனந்தராமன்
Jun 2018 கர்நாடக இசையுலகின் மூத்த இசைக்கலைஞரும், புகழ்பெற்ற பல இசைக் கலைஞர்களுக்கு குருவாகவும் விளங்கிய பரூர் எம்.எஸ். அனந்தராமன் (88) சென்னையில் காலமானார். மேலும்...
|
|
அறிவொளி
Jun 2018 பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும், எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆன்மீகவாதியுமான அறிவொளி (80) மே 8ம் நாளன்று காலமானார். இவர், நாகப்பட்டினம் அருகே உள்ள சிக்கலில் 1936 ஜனவரி 21ம் நாளன்று பிறந்தவர். மேலும்...
|
|
முக்தா சீனிவாசன்
Jun 2018 எழுத்தாளர், கட்டுரையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி என்று பன்முகத் திறமைகொண்டு விளங்கிய முக்தா சீனிவாசன் (89) சென்னையில் காலமானார். இவர், 1929 அக்டோபர் 31... மேலும்...
|
|
Obituary: Sri. B.V Vaitheeswaran
Jun 2018 Sri. B.V Vaitheeswaran, husband of Dr. Chitra Vaitheeswaran, merged with the Divine on May 7, 2018 (Monday) in Connecticut. Thendral readers are familiar with Dr. Chitra... மேலும்...
|
|
சி.வி. ராஜேந்திரன்
May 2018 'அனுபவம் புதுமை', 'கலாட்டா கல்யாணம்', 'சுமதி என் சுந்தரி', 'நில்.. கவனி.. காதலி..', 'திக்குத் தெரியாத காட்டில்', 'சங்கிலி', 'நவாப் நாற்காலி', 'ராஜா', 'நீதி', 'சிவகாமியின் செல்வன்'... மேலும்...
|
|
எம்.எஸ். ராஜேஸ்வரி
May 2018 "மஹான் காந்தி மஹானே...", "உன்னை உன் கண் ஏமாற்றினால்..", "துன்பம் நேர்கையில்..", "புது பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே..", "மண்ணுக்கு மரம் பாரமா..", "மியாவ், மியாவ் பூனைக்குட்டி"... மேலும்...
|
|
டாக்டர் வாசவன்
Mar 2018 எழுத்தாளரும், அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பணியாற்றியவருமான வாசவன் (91) காலமானார். ராமநாதபுரம் மாவட்டம் இலுப்பைக்குடியில் 1927ம் ஆண்டு பிறந்த இவர்... மேலும்...
|
|
தகடூர் கோபி
Mar 2018 தமிழ் இணைய உலகிற்குச் சிறப்பாகப் பங்களித்துள்ள தகடூர் கோபி (41) மாரடைப்பால் காலமானார். அதியமான் கோபி, தகடூர் கோபி, ஹைகோபி போன்ற பெயர்களில் தளங்களை... மேலும்...
|
|
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
Mar 2018 காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதியும், இந்துமதத்தின் குறிப்பிடத் தக்க தலைவர்களில் ஒருவருமான ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (83) காஞ்சிபுரத்தில் காலமானார். மேலும்...
|
|