குன்னக்குடி வைத்தியநாதன்
Oct 2008 கர்நாடக இசைமேதையும், பிரபல வயலின் வித்வானுமான குன்னக்குடி வைத்தியநாதன் (73) செப்டம்பர் 8, 2008 அன்று சென்னையில் காலமானார். மேலும்...
|
|
எழுத்தாளர் ஆர்.வி.
Sep 2008 மூத்த தலைமுறை எழுத்தாளரும், 'கண்ணன்' குழந்தைகள் பத்திரிகை ஆசிரியருமான ஆர்.வி. என்றழைக்கப்பட்ட ஆர். வெங்கட்ராமன் ஆகஸ்ட் 29, 2008 அன்று சென்னையில் காலமானார். மேலும்...
|
|
திருநெல்வேலி விஸ்வநாதன்
Aug 2008 ஜூலை 16, 2008 அன்று டி.கே. விஸ்வநாதன் (81) அவர்கள் போகாரேடனில் (ஃப்ளோ.) உயிர்நீத்தார். அவருக்கு 2 மகன்களும், 4 பேரக் குழந்தைகளும் உள்ளனர். மேலும்...
|
|
சந்திரன் ஜீவரட்ணம்
Aug 2008 ஜூலை 24, 2008 அன்று, நோவியில் (மிச்.) வசித்துவந்த சந்திரன் ஜீவரட்ணம் அவர்கள் டொராண்டோவில் நடந்த கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். ஸ்ரீலங்காவைச் சேர்ந்த இவர்... மேலும்...
|
|
பாபா ஆம்தே
Apr 2008 காந்தியவாதியும், தொழுநோயாளிகளின் துயர் துடைப்பதையே தமது வாழ்நாள் லட்சியமுமாகக் கொண்டவருமான முரளிதர் தேவதாஸ் ஆம்தே என்னும் பாபா ஆம்தே பிப்ரவரி மாதம் காலமானார். மேலும்...
|
|
ஸ்டெல்லா புரூஸ்
Apr 2008 எழுத்தாளர் சுஜாதா மறைந்த ரணமே இன்னும் ஆறாத நிலையில், ஸ்டெல்லா புரூஸின் தற்கொலை வாசகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மனைவி யின் மரணத்தால் எழுந்த துயரம்... மேலும்...
|
|
மகரிஷி மஹேஷ் யோகி
Apr 2008 இந்திய ஆன்மீகத்தையும், தியான, யோக முறைகளையும் மேலை நாடுகளில் பரப்பிய மகரிஷி மஹேஷ் யோகி, தமது 91ஆம் வயதில் காலமானார். மேலும்...
|
|
சுஜாதா: ஒரு சகாப்தத்தின் மறைவு
Mar 2008 ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்று கணையாழி வாசகர்களுக்கு அறிமுகமான எழுத்தாளர் சுஜாதா சுமார் 40 ஆண்டுகாலம் எழுதிக் குவித்திருப்பவை ஏராளம். அவர் அறிமுக மான மறுவினாடியே தமிழ் எழுத்துலகத்தை விட்டு 'கண்கள் குளமாயின'... மேலும்... (1 Comment)
|
|
எளிய நண்பன் ஆதிமூலம்
Feb 2008 ஓவியர் ஆதிமூலத்தை 1960 முதல் நான் அறிவேன்-என்று சொல்வது எவ்வளவு சரி என்பது தெரியவில்லை. அந்த வருடம் நான் ஓவியப் படிப்பை முடித்தேன். மேலும்...
|
|
கார்ட்டூனிஸ்ட் தாணு
Dec 2007 பிரபல கேலிச்சித்திர ஓவியர் தாணு அக்டோபர் 28, 2007 அன்று தனது 86வது வயதில் காலமானார். சிறு வயது முதலே கேலிச்சித்திரம் வரைவதில் தனக்கென தனிப் பாணியைப் பின்பற்றி... மேலும்...
|
|
பாரதி யுகம்
Dec 2007 நான் திண்ணையில் படுத்துத் தூங்கிப் போனேன். அவ்வளவு ஆவலுடன் புதுச்சேரிக்குப் போன எனக்கு அந்தச் சமயம் தூக்கம் வந்ததன் காரணம் இன்னதென்று இன்றைக்கும் எனக்குத் தெரியவில்லை. மேலும்...
|
|
லா.ச.ரா - அழகு உபாசகர்
Nov 2007 அக்டோபர் 30, 2007 அன்று லா.ச.ராமாமிர்தம், தனது 91 வது வயதில் சென்னையில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்தக் கட்டுரை வெளியாகிறது. மேலும்...
|
|