'சோ' ராமசாமி
Jan 2017 நாடக, திரைப்பட நடிகர், இயக்குநர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் விமர்சகர் எனப் பல தளங்களில் பணியாற்றிய 'சோ' ராமசாமி (82) சென்னையில் காலமானார். இவர், அக்டோபர் 5, 1934 அன்று... மேலும்...
|
|
'பத்மவிபூஷண்' Dr. பாலமுரளிகிருஷ்ணா
Dec 2016 எண்ணற்ற மொழிகளில் பாடி, எண்ணற்ற கீர்த்தனைகளை இயற்றி, தானே ஓர் இசைப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா (86) சென்னையில் காலமானார். ஜூலை, 06, 1930 அன்று... மேலும்...
|
|
'பலகுரல் வித்தகர்' ஐங்கரன்
Nov 2016 முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் எமது அன்பு நண்பர். என் மனைவி திருமதி. ரமா ரகுராமனும் 1990லிருந்து மேடைக்கச்சேரி செய்ய ஆரம்பித்தவர். சுமார் 200க்கும் மேலான கச்சேரிகளில் ஐங்கரனுடன் இணைந்து... மேலும்...
|
|
பஞ்சு அருணாசலம்
Sep 2016 தமிழ்த் திரையுலகின் மூத்த பாடலாசிரியரும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலம் (75) சென்னையில் காலமானார். மார்ச் 22, 1941 அன்று திருப்பத்தூர் அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்த இவர்... மேலும்...
|
|
வியட்நாம் வீடு சுந்தரம்
Sep 2016 இயக்குநர், திரைக்கதை, வசன ஆசிரியர், நடிகர் என மூன்று தளங்களிலும் முத்திரை பதித்த வியட்நாம் வீடு சுந்தரம் (இயற்பெயர் கே. சுந்தரம்) தமது எழுபத்தாறாம் வயதில் சென்னையில் காலமானார். மேலும்...
|
|
நா.முத்துக்குமார்
Sep 2016 கவிஞரும், பாடலாசிரியரும், எழுத்தாளருமான நா. முத்துகுமார் (41) சென்னையில் காலாமானார். தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக விளங்கிய இவர், 2000 பாடல்களைத் தொட்டவர். மேலும்...
|
|
மஹாஸ்வேதா தேவி
Aug 2016 வங்கமொழியின் மூத்த எழுத்தாளரும், நாடறிந்த சமூகச் செயல்பாட்டாளருமான மஹாஸ்வேதா தேவி (90) ஜூலை, 28 அன்று கொல்கத்தாவில் காலமானார். ஜனவரி 14, 1926 அன்று வங்கத்தின்... மேலும்...
|
|
ஞானக்கூத்தன்
Aug 2016 தமிழின் தனித்துவமிக்க கவிஞர்களுள் ஒருவரும், தமிழ் இலக்கியத்தின் முன்னோடிப் புதுக்கவிஞருமான ஞானக்கூத்தன் (78) காலமானார். 1938ல் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருஇந்தளூரில் பிறந்த... மேலும்...
|
|
இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தர்
Jul 2016 பிரபல திரைப்பட இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தர் (85) சென்னையில் காலமானார். வேலூர் ஆற்காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், 'வீரத்திருமகன்' திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுள்... மேலும்...
|
|
கவிஞர் குமரகுருபரன்
Jul 2016 சமீபத்தில் கனடா இலக்கியத் தோட்டத்தின் கவிதைக்கான இயல்விருதைப் பெற்ற கவிஞர் குமரகுருபரன் (43) மாரடைப்பால் காலமானார். பத்திரிகையாளர், ஊடகவியலாளர் எனப் பல பொறுப்புகளில் திறம்பட... மேலும்...
|
|
பூரம் சத்தியமூர்த்தி
Jun 2016 மூத்த எழுத்தாளரும், இறுதிவரை இலக்கிய வாசிப்பைத் தொடர்ந்தவருமான பூரம் சத்தியமூர்த்தி (80) சென்னையில் காலமானார். ஏப்ரல் 21, 1937ல், புதுக்கோட்டையில் பிறந்து... மேலும்...
|
|
ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்
Apr 2016 தமிழ் சினிமாவின் என்சைக்ளோபீடியா என்று அழைக்கப்பட்டவரும், தமிழின் முதன்முதலில் திரைப்படத் தகவல் மையத்தை உருவாக்கியவருமான ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் (90) மார்ச் 21 அன்று சென்னையில்... மேலும்...
|
|