Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
அஃக் பரந்தாமன்
Aug 2017
"இது ஏடல்ல; எழுத்தாயுதம்" என்ற லட்சியத்துடன், "அஃக்" என்ற வித்தியாமான சிறு பத்திரிகையை நடத்திய அஃக் பரந்தாமன், சென்னையில் காலமானார். அச்சிதழையும் அழகாக உருவாக்க முடியும் என்பதை நிரூபித்து... மேலும்...
கழனியூரன்
Jul 2017
மண்மணக்கும் கிராமத்துக் கதைகளை எழுதிவந்த கழனியூரன் (63) சென்னையில் காலமானார். இயற்பெயர் எம்.எஸ். அப்துல்காதர். சொந்த ஊர் திருநெல்வேலி அருகே கழுநீர்குளம். மேலும்...
கவிஞர் அப்துல்ரகுமான்
Jul 2017
வானம்பாடி மரபில் வந்த கவிஞர் அப்துல்ரகுமான் (80), சென்னையில் காலமானார். 1937ல் மதுரையில் பிறந்த இவர், இளவயது முதலே தமிழ்க் காதல் கொண்டிருந்தார். முதுகலைப் படிப்பை... மேலும்...
நா. காமராசன்
Jun 2017
புதுக்கவிதைக்கு புதுரத்தம் பாய்ச்சிய இவர், தேனி மாவட்டம் போ. மீனாட்சிபுரத்தில் நாச்சிமுத்து, இலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர். மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்றார். மேலும்...
பத்மஸ்ரீ எஸ்.எம். கணபதி ஸ்தபதி
May 2017
இந்தியாவின் புகழ்பெற்ற சிற்பிகளுள் ஓருவரும் ஹுஸேன் சாகர் புத்தர், நியூ யார்க் சித்திவிநாயகர் ஆலயம் உள்ளிட்ட பல பணிகளைச் செய்தவருமான சிற்பி சட்டநாத முத்தையா ஸ்தபதி என்னும் பதம்ஸ்ரீ.... மேலும்...
மா. அரங்கநாதன்
May 2017
தமிழகத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான மா. அரங்கநாதன் புதுச்சேரியில் காலமானார். இளவயதிலிருந்தே இலக்கிய ஆர்வம் கொண்டு விளங்கிய இவர், தனித்துவமான மொழிநடைக்குச் சொந்தக்காரர். மேலும்...
அசோகமித்திரன்
Apr 2017
தமிழின் மிகமூத்த எழுத்தாளரும், சாகித்ய அகாதமி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவருமான அசோகமித்திரன் (86) சென்னையில் காலமானார். செகந்திராபாத்தில், 22 செப்டம்பர் 1931 அன்று பிறந்த இவரது இயற்பெயர்... மேலும்...
ஏ,ஜி. எதிராஜுலு
Mar 2017
முற்போக்கு இலக்கிய எழுத்தாளர்களில் ஒருவரும், மொழிபெயர்ப்பாளருமான ஏ.ஜி. எதிராஜுலு (83) ஆந்திர மாநிலம் சித்தூரில் காலமானார். இவர் 1934ல் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிறந்தவர். மேலும்...
மணவை முஸ்தபா
Mar 2017
தனித்தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்டு, அறிவியல் தமிழுக்காக பல கலைச்சொற்களை உருவாக்கி அளித்த மணவை முஸ்தபா (82) சென்னையில் காலமானார். 1935ம் ஜூன் 15 அன்று பிறந்த இவர், இளவயதிலேயே... மேலும்...
செல்வி. ஜெ. ஜெயலலிதா
Jan 2017
தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா தொடர்சிகிச்சை பலனில்லாமல் சென்னையில் காலமானார். ஃபிப்ரவரி 24, 1948 அன்று கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள மேல்கோட்டையில் சந்தியா-ஜெயராம்... மேலும்...
கவிஞர் இன்குலாப்
Jan 2017
கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பேராசிரியர் என பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்த இன்குலாப் சென்னையில் காலமானார். இயற்பெயர் சாகுல் ஹமீது. கீழக்கரையில் பிறந்த இவர், சிவகங்கை மன்னர்... மேலும்...
டாக்டர் வா.செ. குழந்தைசாமி
Jan 2017
பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும், மொழியார்வலரும், சிறந்த கவிஞருமாக விளங்கிய டாக்டர் வா.செ. குழந்தைசாமி (87) சென்னையில் காலமானார். வாங்கலாம்பாளையம் என்ற பேருந்துகூடச் செல்லாத... மேலும்...





© Copyright 2020 Tamilonline