| 
								
									|  |  |  |  |  
									|  |  | பார்த்திபனின் 'பச்சக்குதிர' March 2006
 
 நடிகர் பார்த்திபன் நாயகனாக நடிக்க வேகமாக வளர்ந்து வருகிறது 'பச்சக்குதிர'. நடிப்பு, கதை, வசனம், இயக்கம் என்று அனைத்தும் பார்த்திபனே கவனித்துக் கொள்கிறார். நாயகி நமீதா. இப்படத்தில் நமீதா குடும்பப் பெண்ணாக வரப் போகிறார்.
 ![]() சினிமா சினிமா |  |  
									|  |  |  |  |  |