  | 
									  | 
									  | 
									  | 
								 
								
									 | 
									  | 
									நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில், திருத்தங்கல் 
										August 2021 
										 
										இத்தலம் திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் இருவரும் பாடி மங்களாசாஸனம் செய்துள்ள, 96வது வைஷ்ணவ திவ்ய தேசமாகும். மூலவர் நின்ற நாராயணப் பெருமாள். வாசுதேவன், திருத்தங்காலப்பன் என்றும் அழைக்கப்படுகிறார். சமயம்
									 | 
									 | 
								 
								
									  | 
									  | 
									  | 
									  | 
								 
							 
						 |