Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
மஹராஜ் நீம் கரோலி பாபா
Oct 2026

டாக்டர் ரிச்சர்ட் ஆல்பர்ட், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர், பேராசிரியர். இவற்றோடு உளவியல் கற்பித்தல், சிகிச்சை, உளப்பகுப்பாய்வு ஆகியவற்றிலும் ஈடுபட்டிருந்தார். அத்தகைய சிகிச்சைகளின் போது ஒருமுறை, ஆய்வுக்காகத் தனது நண்பர்களுடன் இணைந்து சைலோசைபின் என்ற மனமயக்க மருந்துகளில் ஒன்றைப் பயன்படுத்தினார். அது அவருள் தாக்கத்தை ஏற்படுத்தியது. உளவியல் குறித்த சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது. மாயத்தோற்றங்கள் பற்றிய அனுபவங்களைப் பெற்றார். அடுத்து எல்.எஸ்.டி. எனப்படும் போதை மருந்தை உட்கொண்ட மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
சுவாமி சிவானந்த சரஸ்வதி (பாகம்-4)
Sep 2026
சுவாமி சிவானந்தரின் ஆன்மிகப் பணிகளும், சமூகப் பணிகளும் மக்களின் ஆதரவுடன் ரிஷிகேஷில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. சுவாமிகள் தொடங்கிய மருந்தகம் மெல்ல மெல்ல வளர்ந்து ஒரு பெரிய மருத்துவமனையாக... மேலும்...
சுவாமி சிவானந்த சரஸ்வதி (பாகம்-2)
Aug 2026
கடுங்குளிர் நிறைந்த ரிஷிகேசத்தில் சுவாமி சிவானந்த சரஸ்வதி கடுந்தவம் மேற்கொண்டார். அதிகாலை வேளையில், குளிர்மிக்க ரிஷிகேசத்தின் கங்கை நதியில் இடுப்பளவு நீரில் நின்று ஜபம் செய்வார். சில சமயங்களில் நள்ளிரவில்... மேலும்...
சுவாமி சிவானந்த சரஸ்வதி (பாகம்-2)
Jul 2026
கடப்பா சச்சிதானந்த சுவாமிகள் எழுதிய 'ஜீவ-பிரம்ம ஐக்கிய வேதாந்த ரகசியம்' என்ற நூல், டாக்டர் குப்புசுவாமிக்கு, துறவி ஒருவரால் அன்புடன் அளிக்கப்பட்டது. அந்தப் புத்தகமே குப்புசுவாமியின் வாழ்க்கையில் மிகப்பெரிய... மேலும்...
சுவாமி சிவானந்த சரஸ்வதி (பாகம்-1)
May 2026
மகான்களின் அவதாரம் பக்தர்களின் இடைவிடாத பிரார்த்தனையாலும் இறைவன் மீதான அளவற்ற அன்பாலும் நிகழ்கிறது. அவ்வாறு பாரதபூமியில் அவதரித்த மகான்களுள் ஒருவர் சுவாமி சிவானந்த சரஸ்வதி. இவர், செப்டம்பர் 08... மேலும்...
சகோதரி நிவேதிதா (பாகம் - 2)
Apr 2026
1898ம் வருடம் ஜனவரி மாதம் மார்கரெட்டைச் சுமந்து வந்த கப்பல் கல்கத்தா துறைமுகத்தை அடைந்தது. சுவாமி விவேகானந்தரே துறைமுகத்திற்குச் சென்று அவளை வரவேற்றார். மார்கரெட், விவேகனந்தர் மற்றும் சீடர் குழுவினருடன்... மேலும்...
சகோதரி நிவேதிதா (பாகம் - 1)
Mar 2026
வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தாலும் இந்தியாமீதும் இந்தியத் தத்துவங்கள் மீதும் ஆர்வம் கொண்டு, இந்தியாவை நாடி வந்து ஆன்மிக, சமூகப் பணியாற்றி, செயலிலும், சிந்தனையிலும் இந்தியராகவே வாழ்ந்தவர்கள் பலர். அவர்களில்... மேலும்...
ஸ்ரீ சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் (நிறைவுப்பகுதி)
Jan 2026
சுயம்பிரகாச சுவாமிகளின் லட்சியம், தத்தாத்ரேயருக்குச் சேந்தமங்கலத்தில் கோயில் எழுப்புவது என்பதாக இருந்தது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என முப்பெருந் தெய்வங்கள் ஒருமித்த வடிவாகத் தோன்றிய தத்தாத்ரேயருக்கு... மேலும்...
ஸ்ரீ சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் (பாகம்-2)
Dec 2025
சுயம்பிரகாச சுவாமிகள் தன் மீதான தாக்குதல்களையும், இடர்ப்பாடுகளையும் பற்றி அக்கறை கொள்ளாமல் ஆன்மிகப் பயணத்தைத் தொடர்ந்தார். முதலில் நெரூருக்குச் சென்றார். அவதூத சத்குரு பரம்பரையில் முக்கியமானவரான... மேலும்...
ஸ்ரீ சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள்
Nov 2025
மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல, புதிரானதும் கூட. அப்படிப்பட்ட புனித வாழ்க்கை வாழ்ந்த மகான்களுள் ஒருவர் ஸ்ரீ சுயம்பிரகாச சுவாமிகள். இவர், நவம்பர் 28, 1871ல், விழுப்புரம் அருகே உள்ள கல்பட்டில்... மேலும்...
மஹேந்திரநாத் குப்த மஹாசயர்
Oct 2025
தான் எழுதியது எதுவும் தனதல்ல, குருதேவரின் ஆசியாலே சாத்தியமானது என்று கருதி, தன்னடகத்துடன் தன் பெயரைக் கூட வெளியிடாமல் "ம-" என்று மட்டுமே குறியிட்டு, ராமகிருஷ்ண பரமஹம்சரின் 'அமுத மொழிகளை'... மேலும்...
திருமுருக கிருபானந்த வாரியார் - இறுதிப் பகுதி
Sep 2025
திருமுருக கிருபானந்த வாரியார், முக்தித் தலங்களாகப் போற்றப்படும் அயோத்தி, மதுரா, ஹரித்வார், வாரணாசி, காஞ்சிபுரம், உஜ்ஜைனி மற்றும் துவாரகைக்குத் தல யாத்திரை சென்று வழிபட்டு வந்தார். தொடர்ந்து பன்னிரு... மேலும்...
திருமுருக கிருபானந்த வாரியார் - பகுதி -2
Aug 2025
பல்வேறு ஆன்மிகத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்ட வாரியார், அருணகிரிநாதருக்கு முருகன் அருள்புரிந்த வயலூருக்கு வந்தார். அவருடன் சென்னை திருப்புகழ் குழுவினரும் வந்திருந்தனர். திருப்புகழ்ப் பாடல்களை... மேலும்...





© Copyright 2020 Tamilonline