|
மஹேந்திரநாத் குப்த மஹாசயர்
Oct 2025
தான் எழுதியது எதுவும் தனதல்ல, குருதேவரின் ஆசியாலே சாத்தியமானது என்று கருதி, தன்னடகத்துடன் தன் பெயரைக் கூட வெளியிடாமல் "ம-" என்று மட்டுமே குறியிட்டு, ராமகிருஷ்ண பரமஹம்சரின் 'அமுத மொழிகளை' (Gospel of Sri Ramakrishna) ஆங்கிலத்திலும், வங்க மொழியிலும் எழுதி உலகிற்கு அளித்த மஹாபுருஷர் மஹேந்திரநாத் குப்த மஹாசயர்.
இவர் 1854 ஜூலை 14ம் நாளன்று வங்காளத்தில் பிறந்தார். தந்தை மதுசூதன் குப்தா. தாய் ஸ்வர்ணமயி தேவி. உடன்பிறந்தவர்கள் ஏழு பேர். பெரிய குடும்பம். தந்தையார் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் பணிசெ மேலும்...
|
|
|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | |
|
திருமுருக கிருபானந்த வாரியார் - பகுதி -2
Aug 2025 பல்வேறு ஆன்மிகத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்ட வாரியார், அருணகிரிநாதருக்கு முருகன் அருள்புரிந்த வயலூருக்கு வந்தார். அவருடன் சென்னை திருப்புகழ் குழுவினரும் வந்திருந்தனர். திருப்புகழ்ப் பாடல்களை... மேலும்...
|
|
திருமுருக கிருபானந்த வாரியார்
Jul 2025 நாத்திகக் கருத்துக்களாலும், வெற்றுப்பேச்சு மேடையுரைகளாலும் மக்கள் மனம் சோர்ந்திருந்த காலத்தில், அவர்களிடையே ஆன்மிக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, முருக பக்தியை தீவிரப்படுத்தி, இந்து சமய வளர்ச்சிக்கு உதவியவர்... மேலும்...
|
|
ஜட்ஜ் சுவாமிகள் (பகுதி-2)
Jun 2025 சென்னையில் செல்வாக்கு, புகழ் மற்றும் மிகுந்த வருவாயுடன் வாழ்ந்து வந்த ஜட்ஜ் சுவாமிகள், தனது அழைப்பை ஏற்று திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு வருவாரா என்ற ஐயம் திருவிதாங்கூர் மன்னருக்கு ஏற்பட்டது. மேலும்...
|
|
ஜட்ஜ் சுவாமிகள்
May 2025 சித்தர்களும் யோகிகளும் மகான்களும் ஞானிகளும் தோன்றிப் பொலிந்த நாடு பாரதம். அதுவும் தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்நாட்டைத் தேடி வந்து வாழ்ந்து நிறைவெய்தியும் உயர்ந்த ஞானியர் பலர். அவர்களுள் ஒருவர்... மேலும்...
|
|
மகா சித்தர் இடைக்காடர்
Apr 2025 உலகளாவிய மலைகளுள் இந்துக்களால் மிகவும் புனிதமாகப் போற்றப்படும் மலை, கைலாய மலை. எந்நாட்டவர்க்கும் இறைவனான சிவன் அம்மலையில் வீற்றிருப்பதே அதன் புனிதத் தன்மைக்குக் காரணம். கைலாய மலையுள்... மேலும்...
|
|
சுவாமி சகஜானந்தர் (பகுதி-2)
Mar 2025 சுவாமி சகஜானந்தரால் பல்வேறு சமூக நற்பணிகள் நடைபெற வேண்டும் என்று விரும்பிய குருநாதர் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள், சகஜானந்தரை ஆடல்வல்லான் ஆலயம் உள்ள சிதம்பரம் தலத்துக்கு அனுப்பி வைத்தார். மேலும்...
|
|
சுவாமி சகஜானந்தர்
Feb 2025 ஆன்மிகம் என்பது சாதி, மதம், இனம் கடந்தது. ஒருவர் சமயவாதியாகவும், ஆன்மிகவாதியாகவும் முகிழ்க்க அவருக்குள் இருக்கும் தேடலும், உண்மையான ஆர்வமும் வழிகாட்டியாக அமைகின்றன. ஆதிதிராவிட சமுதாயத்தில்... மேலும்...
|
|
சிரவை ஆதீனம் கந்தசாமி சுவாமிகள்
Jan 2025 மதுரை ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், மயிலம் ஆதீனம் எனத் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஆதீனங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று கௌமார மடாலயம் என வழங்கப்படும்... மேலும்...
|
|
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்
Dec 2024 தம்மை நாடி வந்தவர்க்குக் கருணை உள்ளத்தோடு அருள்புரியும் மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள். இவர் தமிழ்நாட்டில், சிதம்பரத்துக்கு அருகில் உள்ள புவனகிரியில், பொ.யு. 1595-ல், திம்மண்ணா பட்டர் - கோபிகாம்பாள்... மேலும்...
|
|
ச.மு. கந்தசாமிப் பிள்ளை
Nov 2024 திருவருட்பிரகாச வள்ளலாரை குருவாக ஏற்று, அவர் அறிவுறுத்திய தவ வாழ்க்கை வாழ்ந்து உயர்வடைந்தவர் ச.மு. கந்தசாமிப் பிள்ளை என்னும் காரணப்பட்டு சமரச பஜனை ச.மு. கந்தசாமிப் பிள்ளை. இவர் செப்டம்பர் 07, 1838... மேலும்...
|
|
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
Sep 2024 முருகதாசன், திருப்புகழ்க்காரன், தண்டபாணிப் பரதேசி, தண்டபாணி அடிகளார், வண்ணச்சரபம், திருப்புகழ் அடிகளார், ஓயாமாரி, தண்டபாணி சுவாமிகள் எனப் பல்வேறு பெயர்களில் அறியப்பட்டவர் தமிழ்ப் புலவரும்... மேலும்...
|
|
|
|


|
|