தென்றல் பேசுகிறது...
Jun 2026
ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக இருக்கும், அமெரிக்க அரசின் ஒரு துறைமீதே அமெரிக்க அதிபர் நஷ்ட ஈடு கேட்டு, அதுவும் கற்பனைக்கு அப்பாற்பட்ட தொகையைக் கேட்டு வழக்குத் தொடர்ந்ததும், அது தள்ளுபடி செய்யப்பட்ட பின் நீதிமன்றத்துக்கு வெளியே ஒரு பெரிய தொகைக்குச் சமரசம் செய்ய முயன்றதும் ஏதோ ஹாலிவுட் படத்தின் அபத்தக் கதையைப் போலத் தோன்றலாம். இல்லை, இது கண்முன்னே அரங்கேறியதுதான். மக்களின் வரிப்பணம் 2020 தேர்தல் முடிவை ஏற்க மறுத்த கலகக்காரர்களின் கஜானாவுக்குப் போகக் கூடாதென்று, அதிபரின் ஆதரவாளர்களில் பலர் அதை எதிர மேலும்...
|
|