தென்றல் பேசுகிறது...
Dec 2025
ஜார்ஜியா ரிபப்ளிகன் பிரதிநிதி மார்ஜரி டேய்லர் கிரீன் 2026 ஜனவரியில் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது. அவரது பதவிக்காலம் நவம்பரில்தான் முடிவடைகிறது. தமது பதவி விலகலுக்கு அவர் கூறியுள்ள காரணங்கள் அநேகமாக எல்லா அமெரிக்கர்களின் நெஞ்சிலும் எதிரொலிப்பவைதாம்: பெருஞ்செல்வந்தர்கள், கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமாக அரசு கொள்கை முடிவுகளை எடுப்பது, 'America First' என்பது வெறும் கோஷமாகவே இருப்பது, உள்நாட்டுப் பிரச்சனைகளை அசட்டை செய்து வெளிநாட்டுப் பிரச்சனைகளைத் தீர்க்க ஓடுவது, அரசின் மேலும்...
|
|