தென்றல் பேசுகிறது...
Oct 2025
இனிவரும் நாளில் புதிய H1-B விசா விண்ணப்பம் ஒவ்வொன்றுடனும் $100,000 தொகை செலுத்த வேண்டும் என அமெரிக்க அரசு கூறியுள்ளது. மிகச்சிறந்த திறமையும் அறிவும் கொண்டவர்களைத் தமது நிறுவனத்தில் சேர்த்துக்கொள்ள நினைக்கும் அமெரிக்கக் கம்பெனிக்கு இது பெரிய தொகையல்ல. ஆனால், அவர்களது தயாரிப்பின் விலை இதனால் அதிகரிக்கும். இதனால் பாதிப்பு ஏற்படுவது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, இவற்றைப் பயன்படுத்தும் உலக நாடுகளுக்கும்தான். உலகச் சந்தையில் அமெரிக்கப் பொருளின் மிகை விலையே அதற்கு எதிரி ஆகிவிடும். 'அமெரிக்கக் கனவைத் துரத் மேலும்...
|
|