தென்றல் பேசுகிறது...
Feb 2025
செயற்கை நுண்ணறிவு ராக்கெட் வேகத்தில் நாளொரு புதிய அறிவிப்பும், பொழுதொரு ஆச்சரியமான முன்னேற்றமுமாக வளர்ந்துகொண்டு இருக்கிறது. இந்தச் சமயத்தில்தான் சீனாவின் டீப் சீக் கொடுத்தது டீப் ஷாக். அமெரிக்காவின் AI உலகை மட்டுமின்றி, பங்குச் சந்தையையும் உலுக்கிவிட்டது டீப் சீக். பல ஆயிரம் மில்லியன் டாலர் செலவில் மிகநவீனச் சில்லுகளை உருவாக்கி, பயன்படுத்தி, மேம்படுத்தப்படும் AI-யின் வெவ்வேறு அமெரிக்க சாதனைகளை டீப் சீக் பாரம்பரியச் சில்லுகளைப் பயன்படுத்தி மிகக் குறைந்த செலவில் செய்து காட்டிவிட்டதுதான் அதிர்ச்சி மேலும்...
|
|