தென்றல் பேசுகிறது...
Jan 2026
நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் புத்தாண்டை வரவேற்பதுதான் வழக்கம். ஆனால், 'இத்தோடு 2025 போனதே' என்ற நிம்மதிப் பெருமூச்சோடு உலகம் 2026ஐ வரவேற்கிறது. இயற்கை ஏற்படுத்திய பனி, மழை, நெருப்பு, வெள்ளம், எரிமலை வெடிப்பு போன்ற துயரங்கள் ஒருபக்கம் என்றால் அதைவிடப் பெரிய துன்பங்கள் மனிதரால் செய்யப்பட்டவைதாம். சென்ற ஆண்டு ட்ரம்ப் அரசு பதவியேற்ற உடன் அமெரிக்காவுக்கு வருகைதந்த முதல் தேசத்தலைவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. அதற்குப் பிறகு மோதியைப் பணிய வைப்பதற்கென அமெரிக்க அதிபர் செய்த எல்லாமும் அமெரிக்க இந் மேலும்...
|
|