தென்றல் பேசுகிறது...
Nov 2026
பணவீக்கம், வளங்கள் பற்றாக்குறை, வேகமாக மாறிவரும் டிஜிட்டல் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க இயலாமை ஆகியவற்றால் ஏற்பட்ட அதிருப்தியின் விளைவாக உலக நாடுகளில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இந்த அதிருப்தியை இந்தியா சிறப்பாகக் கையாண்டுள்ளது. இத்தனை பெரிய மக்கள் தொகை இருந்தும் இதைச் செய்ய முடிந்திருப்பது பாராட்டத்தக்கது. அடிப்படைத் தேவைகள் முதல் வாழ்க்கைத் தரம் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்துதல், சாலைகள், ரயில்வே, வீட்டுவசதி, பாலங்கள், சுரங்கப்பாதைகள் போன்ற உள்கட்டமைப்பு, விளையாட்டு மற்றும் பொழுதுபோ மேலும்...
|
|