தென்றல் பேசுகிறது...
Mar 2026
ஒலியினும் அதிக வேகத்தில் பறந்து சென்று, ஊசிமுனைத் துல்லியத்தில் தாக்கி, மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தும் உயராற்றல் ஏவுகணைகளும், வான்வெளியிலிருந்து எங்கும் எதையும் கண்காணித்துத் தகவல் தரும் செயற்கைக் கோள்களும் இன்றைய போர்களை முற்றிலும் மாற்றியமைத்து விட்டன. முதலீடு செய்யப் பணமும், அவற்றைத் தமக்கேற்ப மாற்றியமைத்துக் கையாள அறிவும் இருக்கும் எந்த நாடும் இவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த எண்ணமே அச்சம் தருகிறது. ஐக்கிய நாடுகள் சபை பல் பிடுங்கப்பட்ட நிலையில் இத்தகைய ஆயுதங்களை வாங்குவதும் விற்பதும் க மேலும்...
|
|