தென்றல் பேசுகிறது...
Sep 2026
அடுக்கடுக்காக எத்தனை இயற்கைச் சீற்றங்கள்! சீன-நேபாள எல்லையில் பனிப்பாறை பிளவால் ஏற்பட்ட திடீர் வெள்ளம், இந்தோனேசியாவில் நிலநடுக்கம், பிலிப்பைன்ஸில் பெருவெள்ளம், கிராண்ட் கேன்யனில் பெருக்கெடுப்பு, ஐரோப்பாவில் காட்டுத்தீ, பிரிட்டனில் கடுமையான வறட்சி - இத்தகைய பேரிடர்களின் தாக்கமும், அடுத்தடுத்து வருவதும் ‘இவை இயற்கையின் சீற்றமா, இல்லை மனிதரின் பேராசையால் ஏற்படுகின்றனவா?’ என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றன.
இரானிலும், காஜாவிலும், உக்ரைனிலும், உலகின் பிற இடங்களிலும் நடந்து வரும் போர்கள் நாடுகளுக்கு மேலும்...
|
|