Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
முனைவர் மோ.கோ. கோவைமணி
Dec 2025

சுவடியியல் வளர்ச்சிக்கே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர் மோ.கோ. கோவைமணி. ஜூன் 03, 1963-ல், திருவள்ளூர் மாவட்டத்தின் பொதட்டூர்ப்பேட்டையில், மோ.கு. கோதண்ட முதலியார் – தெய்வானையம்மாள் இணையருக்குப் பிறந்தார். கோபால் என்பது இயற்பெயர். பொதட்டூர்ப்பேட்டை அரசினர் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்படும்போது, ஆழ்வார் பாடல்களில் ஈடுபாடு கொண்ட, பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய தந்தையால் 'கோவைமணி' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டார். உயர்நிலை, மேல்நிலைக் கல்விக்குப் பின், சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று வேதியியலி மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா: இரு கால் எடுத்து நடக்கும் அன்பு!
Nov 2025
நான் 6000 மேடைகளில் பேசியிருக்கிறேன். இன்றைக்கு முதல்முறையாக என் கால்கள் நடுங்குகின்றன. ஏன் என்றால், பாபா தன்னை என்னவெனச் சொல்லிக் கொள்கிறாரோ, அதுவாகவே இருக்கிறார்... மேலும்...
கவிஞர் தங்கம் மூர்த்தி
Oct 2025
கவிஞர் தங்கம் மூர்த்தி, வாழ்வியல் உணர்வுகள் மேலோங்கி இருக்கும் இயல்பான கவிதைகளைத் தருபவர். இனிய, எளிய கவிதை மொழிக்குச் சொந்தக்காரர். 'அன்பில் தோய்ந்த வார்த்தைகளால் மனதைக் குளிர்விக்கும் கவிதைகளை... மேலும்...
எழுத்தாளர் ராம் தங்கம்
Sep 2025
தமிழின் தனித்துவமிக்க எழுத்தாளர்களில் ஒருவர் ராம் தங்கம். மாறுபட்ட பல்வேறு களங்களை மையமாக வைத்துத் தனது படைப்புகளை முன்வைப்பவர். பல்வேறு தரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைக் கூறும் படைப்புகள்... மேலும்...
பறை இசைக் கலைஞர் பத்மஸ்ரீ வேலு ஆசான்
Jun 2025
தமிழர்களின் தொன்மையான இசைக் கருவிகளுள் ஒன்று பறை. மனிதர்களின் தொடக்க கால வாழ்க்கையில் மனிதர்களின் சீழ்க்கை ஒலியும், கை தட்டுதல் ஒலியும் பிற்காலத்தில் பல்வேறு இசைக் கருவிகள் தோன்ற... மேலும்...
புற்றுநோய்க் கழக அறக்கட்டளைக்காக (CIF) 'விவேகானந்தர்'
Apr 2025
நரேந்திரன் என்ற துடிப்புள்ள இளைஞன், வீரத்துறவி விவேகானந்தராக அமெரிக்க மண்ணில் வந்து பேசிய முதல் பேச்சிலேயே கருத்துச் செறிவாலும் தத்துவ ஆழத்தாலும் ஞானப் பெருக்காலும் அமெரிக்கர்களைக் கவர்ந்தார். மேலும்...
புரிசை கண்ணப்ப சம்பந்தன்
Mar 2025
2025ம் ஆண்டுக்கான, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருக்கிறார், பி.கே. சம்பந்தன் என்னும் புரிசை கண்ணப்ப சம்பந்தன். இவர் கூத்துக் கலையைத் தமிழகமெங்கும் பரப்பிய புரிசை... மேலும்...
பத்மஸ்ரீ ஆர்.ஜி. சந்திரமோகன்
Feb 2025
2025ம் ஆண்டுக்கான, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருக்கிறார் தொழிலதிபர் ஆர்.ஜி. சந்திரமோகன். வாழ்க்கையில் பல்வேறு சவால்களையும், சிக்கல்களையும் சந்தித்து, படிப்படியாக... மேலும்...
எஸ்.ஜே. ஜனனி
Dec 2024
எஸ்.ஜே. ஜனனி என்னும் ஜெய ஜனனி… இவரை கர்நாடக இசைப் பாடகி என்பதா, ஹிந்துஸ்தானிக் கலைஞர் என்பதா, மேற்கத்திய இசைப் பாடகி என்பதா, இசையமைப்பாளர் என்பதா? இவை எல்லாமும்தான். ஆம். இவை... மேலும்...
எ. ஜோதி
Nov 2024
தமிழின் குறிப்பிடத்தகுந்த சிறார் எழுத்தாளர்களுள் ஒருவர் எ.ஜோதி என்னும் எத்திராஜு ஜோதி. 'எ. சோதி' என்று தனித்தமிழ்ப் பெயரில் எழுதிவரும் இவர், சிறார்களுக்காகவென்றே 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்தவர். மேலும்...
தெ. ஞானசுந்தரம்
Sep 2024
முனைவர் தெ.ஞானசுந்தரம், சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர். கம்பராமாயணம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், பக்தி இலக்கியங்களில் தோய்ந்தவர். வைணவ இலக்கியங்களில்... மேலும்...
லோகேஷ் ரகுராமன்
Jul 2024
34 வயதாகும் லோகேஷ் ரகுராமன் இளம் எழுத்தாளருக்கு சாகித்ய அகாதமி வழங்கும் யுவ புரஸ்கார் விருதைப் பெற்றுள்ளார். இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற 14 பேர்களின் சிறுகதை, கவிதை, நாவல் படைப்புகளில்... மேலும்...
டி. குகேஷ்
May 2024
இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக உயர்ந்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த, 17 வயதே ஆன டி. குகேஷ். 37 வருடங்களாக இந்திய அளவில் நம்பர் 1 வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தின் இடத்தை குகேஷ் பிடித்துள்ளார். மேலும்...





© Copyright 2020 Tamilonline